வாசகர்கள் கருத்துகள் ( 3 )
எவ்வளவோ ஊழல் செய்திருக்கலாம். ஆனால் ஒன்றை நினைத்துப் பாருங்கள். ஜெயா அரசியல் நிர்வாக அனுபவம் குறைந்தவர் தி.மு.க வின் பணபலம், அதிகாரபலம், விஞ்ஞான ரீதி வாக்குச்சாவடி முறைகேடுகள் போன்றவற்றை காமராசர் காங்கிரசால் எதிர் கொள்ள முடியாத போது, முள்ளை முள்ளால் எடுத்தது சசியின் சாமர்த்தியம்தானே? இல்லையெனில் இப்போ தமிழகத்தில் நிதி குடும்பத்திற்கு எதிர்க்குரல் எழுப்புவே முடியாத எதேச்சதிகார நிலை ஏற்பட்டிருக்கும். மக்களே ஊழலை சகித்துக் கொள்ள பழக்கிவிட்டனர் . இனி இங்கு நேர்மையான மக்களாட்சிக்கு வாய்ப்பு மிகவும் குறைவு.
அம்மா என்றழைக்கப்பட்ட ஜெயலலிதா சிறை வரை போக காரணம் சசிகலா ஜெயலலிதா மரண படுக்கையில் இருந்த போது யாரையும் பார்க்க அனுமதிக்காத கொடுங்கோல் தனம் பலரின் அதிருப்தியை பெற்றது ஆக சசிகலா ஜெ அழிவுக்கு காரணமானவர் என்ற பெயர் பெற்றதால் சசிகலா இன்று செல்லா காசு..
கிராமப்புற வழக்குச்சொல் ஒன்று உண்டு: வண்டியின் கீழே நிழலுக்காக அதன் வேகத்தில் நடந்துகொண்டிருந்த நாயிடம் மற்றொரு நாய் கேட்டதாம் "ஏன் வண்டியின் கீழே நடந்துகொண்டிருக்கிறாய்" என்று "ஐயோ நான் நின்றால் வண்டி ஓடாது என்று உனக்கு தெரியாதா ? " என்று பதில் வந்ததாம் சுய ஒளி அற்ற நிலவுகளும் அதுபோல் நினைத்து வான்கோழிகளாக இருக்கத்தான் செய்கின்றன
மேலும் செய்திகள்
அதிகரிக்கும் நெருக்கடி: ரஜினி வழியில் விஜய்?
10 hour(s) ago | 20
சுதேசி பாடத்திட்டம் வெளியிட்ட என்.சி.இ.ஆர்.டி.,
11 hour(s) ago | 3
பரிசுப்பொருளை ஏலத்தில் விடுங்க: அமைச்சர்களுக்கு மோடி அட்வைஸ்!
12 hour(s) ago | 7