வாசகர்கள் கருத்துகள் ( 26 )
பேராசை பிடித்த பெண்மணி இவர்..... தமது தகுதிக்கு மீறி ஆசைப்பட்டு தனது குடும்பத்தினரை பதவியில் வைக்க ஆசைப்படுகிறார்.. இறுதியில் தோற்றுத்தான் போவார்....
மக்களுக்கான நல்ல காரியங்கள் செய்ய வேண்டும் என்ற கொள்கைதான் அரசியல்வாதிகளுக்கான அடிப்படை இலக்கணம். ஆனால் இன்றைய நிலை :: ஆளும் கட்சிக்கு தொடர்ந்து ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பது கொள்கை. பெரிய எதிர்க்கட்சிக்கு ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பது கொள்கை. இதர கட்சிகளுக்கு யார் அதிகமான சீட் தருகிறார்களோ அவர்களுடன் சேர்ந்து கொள்வது என்பது கொள்கை. மக்களின் நலனுக்கு என்ன செய்யப் போகிறோம் என்ற கொள்கை கோட்பாடு என்பதெல்லாம் கிடையாது. 10 சீட் கொடுத்தால் இவருடன் கூட்டுப் போடத் தயார் 15 சீட் கொடுத்தால் இவருடைய எதிரியுடன் கூட்டு சேரத் தயார். ஆஹா மிக அருமையான பொது நலத் தொண்டர்கள்.
எந்த கட்சி தான், பெரிய கட்சிகளுடன் பேரம் பேச வில்லை ? எனவே, இதை எல்லாம் ஒரு குறைபாடாக கருத வேண்டிய தேவை இல்லை. திரு.வாசன் போன்று, பா.ஜ.க போன்று, தமிழக அரசியலில், கண்டிப்பாக இருக்க வேண்டிய ஒரு Decent கட்சி தான் திருமதி. பிரேமலதா அவர்களின் தலைமையின் கீழ் செயல்பட்டு வரும் தே.மு.தி.க. திருமதி.பிரேமலதா அவர்கள், மடை திறந்த வெள்ளம் போல், ஆட்சியாளர்கள் செய்யும் தவறை சுட்டிக் காட்டி பேசக் கூடிய வல்லமை படைத்தவர். தேசபக்தியும், தெய்வ பக்தியும் உள்ளவர். நாட்டிற்கு எதிராகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், இந்து தெய்வங்களுக்கு எதிராகவும் பேசி வரும், தி.மு.க வில் உள்ள, பிற சிறிய கட்சிகளை ஒப்பிடும் போது, பிரேமலதா அவர்களின் தலைமையின் கீழ் செயல்பட்டு வரும் தே.மு.தி.க. கட்சி, என்பது, குன்றின் மேல் பிரகாசிக்கும் விளக்கு பாலைவனத்தில் பூத்திருக்கும் ரோஜா அவர் எந்த கட்சி கூட்டணியில் இணைந்தாலும், எங்கிருந்தாலும் வாழ்க வளர்க
பேரம் பேசுவது தப்பில்லை .ஆனால் தானே ஒரு பெருங்காய டப்பா என்பதை தெரிந்துகொண்டு 40சீட் கொடுப்பவர்களுடன் கூட்டணி 23 கொடுத்தால் கூட்டணி என்று சொல்வதுதான் சிரிப்பை வரவழைக்கிறது .அதுமட்டுமின்றி விஜயகாந்த்தை வசைபாடுவதற்காகவே மதுரை நடிகருக்கு சில சி க்கள் கொடுத்தவர்களுடன் கூட்டணி என்பது இவருக்கு விஜயகாந்த் மீது எந்த அளவுக்கு மரியாதை இருக்கிறது என்பதும் தெரிகிறது
ஐந்தே அதிகம்.அண்ணிக்கு ஸ்வீட் பாக்ஸ் மட்டுமே முக்கியம்
அடிப்படை அரசியல் தர்மமே இல்லாத கட்சி..திமுக..அஇஅதிமுக இரண்டுமே இந்த கட்சியை புறக்கனிக்கனும்.சதீசை எம் பி ஆக்கனும் என்பதே ஒரே குறிக்கோள்.
தனலட்சுமி சீனிவாசனை நம்புங்க அவரு உங்க காலேஜை வாங்கி கைநிறைய காசு கொடுத்தமாதிரி ஸ்டாலின்கிட்ட கூட்டிட்டுப்போயி வாய் நெறைய சீட்டும் மனசு நிறைய இடமும் போனசா ஒரு பொட்டியும் வாங்கித்தருவாரு.
யாருமே சேர்க்காமல் இருக்கலாம்
தனியா நின்னா 234லேயும் நிக்கலாம். 6 ராஜ்யசபா சீட்டும் கிடைக்குமில்லே.
இந்த உலகில் பிரேமலதா போன்ற பேராசை பிடித்த பெண்ணை பார்க்க முடியாது
பிரேமலதா, அவரது தம்பி மற்றும் தம் இரு மகன்கள் அனைவரும் தங்களைத் தாங்களே முகஸ்துதி பாடும் கேப்டன் டிவி யை மட்டும் பார்க்காமல் மற்ற சமூக ஊடகங்களில் எவ்வாறேல்லாம் இவர்களைக் கழுவிக் கழுவி ஊற்றுவதையும் பார்க்க வேண்டும். உங்களால் தான் ஒரு நல்ல சிறந்த ஆட்சியை எங்களுக்குத் தரமுடியும் என்று மக்கள் ஏதோ இவர்களிடத்தில் கதறி அழுவதைப் போல் இவர்களாகவே கற்பனையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் ஒருவரும் இவர்களைத் திரும்பிக் கூட பார்க்கவில்லை என்பதை எப்போது தான் உணர்வார்களோ...
சட்டசபை தொகுதிகளில் தமது கட்சியால் தனித்தோ கூட்டணியுடனோ ஒரு சீட் கூட ஜெயிக்க இயலாது என்பது மட்டும் அவர்களின் உள்ளுணர்வுகளுக்கே நன்கு தெரியும்... அதனால் தான் யாரோடு கூட்டணி சேரினும் ராஜ்ய சபா சீட் மீது மட்டுமே அவர்களுக்கு முக்கியக் கண்... மிக மிக மிக நல்ல மனிதர் என்ற மதிப்பு மிக்க உயரிடத்தை தமிழக மக்களின் மனதில் இடம் பிடித்திருக்கிறார் கேப்டன் விஜயகாந்த்... ஆனால் அந்த அருமையான இடத்தை தமிழக மக்களின் மனங்களில் பெற அவரது குடும்பத்தினருக்கு மட்டும் ஏனோ தெரியவில்லை... கேப்டன் மட்டும் உயிரோடிருந்திருந்தால் பதவி ஆசை பிடித்து அலையும் அடங்காப் பிடாரியான தன் மனைவியின் செயல்களைக் கண்டு வெட்கித் தலைகுனிந்திருப்பார்... ஆனால் மக்கள் விஜயகாந்த் மீது வைத்திருக்கும் அன்பு மற்றும் மரியாதை என்றென்றும் நிலைத்திருக்குமேயன்றி கடுகளவும் குறையாது... அந்த உரிமையை சிறிதும் சொந்தம் கொண்டாடத் தகுதியில்லாதவர்கள் அவரது குடும்பத்தினர்...