வாசகர்கள் கருத்துகள் ( 8 )
படிக்கும் பருவத்தில் அரசியலை புகுத்தி 50 வருடத்துக்கு முன்னாலேயே மாணவர்களை சீரழிக்கும் கலாசாரத்திற்கு வித்திட்டது திராவிஷ அரசியல். அது இன்று அசுரத்தனமாக வளர்ந்த விஷ விருட்சமாகி நிற்கிறது.
பெரும்பாலும் குடும்பத்தில் ஒரே மகன் என்பதால் கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுத்து கெடுப்பது பெற்றோர்கள்தான். ஒவ்வொரு வகுப்புக்கும் அதுபோன்ற ஒரு சில மாணவர்கள் இருந்தாலே போதும்.ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம் கலந்தது போல.
நீதிமன்றங்கள் ஒழுங்காக வேலை செய்ய வேண்டும்... ஒழுங்கா வேல செய்யாத நீதிபதிகளுக்கு கடுமையான தண்டனை குடுக்கணும்... அவங்க ஒழுங்கா வேல செஞ்சா பல அரசியல் வியாதிகளான திராவிடர்கள் ஜெயில்ல இருக்கணும், அப்படி நடந்திருந்தா இந்த மாதிரி எல்லாருக்கும் தப்பு செய்ய தைரியம் வராது...
பாழாப்போன சினிமாப்படங்கள், டிவி சீரியல்கள், மொபைல் gamegal இவைகளை பார்த்துப்பார்த்து இந்த காலத்து இளைஞர்கள் மிக மிக கெட்டுப்போயிருக்கின்றனர். பிள்ளைகளை வீட்டில் பெற்றோர்கள் தொடர்ந்து கண்காணிக்கவேண்டும். பள்ளிகளில் ஆசிரியர், ஹெட்மாஸ்டர் முதற்கொண்டு மாணவர்களை தொடர்ந்து கண்காணிக்கவேண்டும். தினமும் ஒரு அரை மணி நேரமாவது மாணவர்களுக்கு கவுன்சிலிங் கொடுத்து, நல்லவைகளை போதிக்கவேண்டும்.
நீதி போதனை வகுப்புகள் வாரம் ஒருமுறையும் மனநல ஆலோசனைகள் வாரம் ஒருமுறையும் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும். சமூக ஊடகங்களில் வன்முறை ஆபாச சித்தரிப்பு போன்றவற்றுக்கு தடை விதிக்க வேண்டும்
பெரிய பெரிய மீசை வைத்து கைகளில் நீளமாய் பட்டாக்கத்தி வைத்து கண்கள் தெறித்து வெளியில் வந்து விடுவது போன்ற பழைய மன்னர்கள் பேனர் போஸ்டர் முதலானவற்றை திருவிழாக்களில் தடை செய்ய வேண்டும். ரொம்ப கோபக்காரர்களாம்.
திராவிடம் சாதிவெறி தமிழ் சினிமாவை ஒழிக்காமல் அரிவாள் கலாச்சாரம் ஓயாது. கூலிப்படை பெருக தென்மாவட்டங்களில் தொழில் விவசாயம் வளர்ச்சி இன்மை முதன்மை காரணம்.. தென்மாவட்டங்கள் வரக்கூடாது என்பதே திராவிட மறைமுக சித்தாந்தம்...தென்மாவட்டங்கள் தனி மாநிலமாக பிரிந்தால்தான் அந்த மாவட்ட மக்களுக்கு தங்கள் பின்தங்கிய நிலை உறைத்து முன்னேற வேண்டும் என்ற எண்ணம் வரும். வளர்ச்சிக்கான முன்னெடுப்பு இருக்கும்.. இல்லை என்றால் வட தமிழகம் மட்டுமே வளரும். தென் தமிழ்நாடு அடியாள் வேலை பார்த்து புளகாங்கிதம் அடையும்..ஆந்திரா மற்றும் தெலுங்கானா பிரிக்கப்பட்ட பிறகுதான் தெலங்கானா வளர்ச்சி அடைந்தது..அது வரை நக்சலைட் பகுதியாக மட்டுமே இருந்ததை ஆந்திரர்கள் தெலுங்கானாவை சுரண்டி கொழுத்ததையும் எண்ணிப்பார்க்க வேண்டும்....
எது எதற்கோ இலவசம். ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு வீச்சறிவா இலவசமா தரலாம். இரும்பு பிசினஸ் ஒஹோன்னு போகும். ஜல்லிக்கட்டு நடக்கும் தமிழகத்தில் இதையும் ஒரு விளையாட்டாக கருதலாம். யாராவது கோர்ட்ல் கேஸ் போட்டால் தீர்ப்பு வர பத்து வருடங்கள் ஆகலாம். ஸ்டாலினோடு சேர்ந்து நாமும் வேடிக்கை பார்க்கலாம்.