வாசகர்கள் கருத்துகள் ( 23 )
எடப்பாடியார் இல்லாத அதிமுகவுடன் கூட்டணி என்று அறிவிக்க வேண்டும். இல்லாவிட்டால் கூட்டணியே தேவையில்லை என்று அறிவிக்க வேண்டும்.
தோற்றாலும் அதிமுகவுடன் கூட்டணி வைக்கக் கூடாது. தொடர் தோல்வியில் இருக்கும் அதிமுகவிற்கு மறுவாழ்வு கொடுத்தது போல் ஆகிவிடும் அடுத்த தேர்தலில் அதிமுக இல்லாமல் போய்விடும்.
அதிமுக விற்கு மறுவாழ்வு கொடுப்பதால் ஒன்றும் கெட்டு விடாது ஆனால் திமுக விற்குத் தான் மறுவாழ்வு கொடுக்கவே கூடாது..... அப்படி கொடுத்தால் தமிழகம் தாங்காது எனவே எப்பாடு பட்டேனும் கூட்டணி வைத்து திமுகவை வீட்டிற்கு அனுப்ப வேண்டும்......
ஏம்பா வட்டாரங்கள் தானே சொல்கிறார். இதனால் ஜாம்பஜார் வட்டாரம் , பெரிய மேடு வட்டாரம் இந்த மாதிரியா.
அடுத்த தேர்தலுக்கு பிறகு தமிழகத்தில் அதிமுக.,விற்கு வேலை இருக்காது
சீமானுக்கு பதில் சொல்லவே அல்லு விடுது ....இதுல மத்வங்களுகு ஓவியம் வரைஞ்சு no use....
பா.ஜ வுடன் கூட்டணி கெடையாதுன்னு அடிச்சு சத்தியம் செய்து சொன்னாரே இ.பி.எஸ். இப்போ எப்புடி மூணு மாசம் தவணை கேப்பாரு? அதுக்குள்ளே ஆட்டுக்குட்டிக்கி மத்திய இணைஅமைச்சர் பதவியோ மேகாலயா கெவுனர் பதவியோ கிடைக்குமா?
திமுக வை ஆட்சியில் இருந்து அகற்ற கூட்டணி பலம் வேண்டும்...மத சார்பற்ற கூட்டணி என்று பெயர் வைத்து கொண்டு திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் செய்யும் இந்து மத விரோத செயல்களை பொறுத்து கொள்ள முடியாது... திருப்பரங்குன்றம் மலையில் பிரியாணி சாப்பிட்ட செயல் அனைத்து தரப்பு மக்களை கோபம் அடைய செய்து உள்ளது...இனியும் திராவிட மாடல் தொடர வாய்பில்லை
பாஜகவினரை மத்தியானம் வயிறு ரொம்ப சாப்பிட்டு விட்டு தூங்காதே என்று சொன்னால் கேட்க மாட்டேன் என்கிறார்களே !
டாஸ்மாக் போயிட்டு வந்தா வாய கழுவிட்டு பேசு...
திமுகவின் பலத்தை உடைக்க சிறப்பான கூட்டணி தேவை. பாஜக, அதிமுக, தவெக சேர்ந்து கூட்டணி அமைக்கலாம். வெற்றி உறுதி. பாமக, விசிக மற்றும் விஜயகாந்த் கட்சிகள், வாசன் கட்சி போன்றவைகளையும் அரவணைத்தால் வெற்றி பலப்படும். அண்ணாமலை, ஜெயக்குமார் ஆகியோர் பேசாமலும் விமர்சிக்காமலும் இருந்தால் ஓட்டு % உயரும். சீமான், கமல்,விசிக வேண்டாம். ஆட்சியில் பங்கு கேட்டாலும் தவறில்லை. நிறைய வழிகள் உள்ளன. தேவைப்படுவது சமரசமும் தியாகமும். வாழ்க தமிழகம்.
என்ன சொன்னாலும் திருந்தாத பிஜேபி ஒரு அறிவில்லாத கூட்டம். எட்டப்பனை நம்பி அவனோடு கூட்டணி சேர்ந்தால் பிஜேபி அதோ கதி தான். எட்டப்பன் இல்லாத அண்ணா திமுகவுடன் கூட்டணி என்பது மிக மிக நன்றாக இருக்கும். தலைமை இதை சிந்திக்க வேண்டும்.
மேலும் செய்திகள்
டில்லி உஷ்ஷ்ஷ்: பா.ஜ.,வின் கூட்டணி கணக்கு
12-Jan-2025