வாசகர்கள் கருத்துகள் ( 24 )
எடப்பாடியார் இன்னும் பழைய பஞ்சாங்கம் போல.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட கட்சியின் புதிய மாநில செயலர் தோழர் பெ. சண்முகம் அவ்வப்போது தமிழக ஆட்சியாளர்களை இடித்துரைக்கத்தான் செய்கிறார். பாலகிருஷ்ணன் தான் தி.மு.க அரசுக்கு தீவிரமாக முட்டுக்கொடுத்தார். அலங்காநல்லூரில் 100 கோடி ரூபாய் செலவில் கருணாநிதி பெயரில் மாடு பிடிக்கும் அரங்கம் கட்டியதை சுட்டிக்காட்டி நலிவடைந்து மூடப்பட்ட அரசு சர்க்கரை ஆலைகளை சீரமைத்து இயக்கினால் விவசாயிகளும் பயனடைவர் உண் 500பேருக்காவது வேலைவாய்ப்பு கிடைக்கும். அதை விடுத்து ஆஃப்ரேன்டலி பெயரில் மாடு புடிக்கும் அரங்கம் வேண்டுமென்று யார் கேட்டது ? தனியார் சர்க்கரை ஆலைகள் பயனடையவேண்டும் என்பதற்காக அரசு ஆலைகளை சீரமைக்க மறுக்கிறார்கள் என தி.மு.க அரசை சாடியுள்ளார்.
EPS போனமாசம் வரை, கம்யூனிஸ்டுகளை கூட்டணிக்கு இழுக்க முயற்சித்தார். அது பலனளிக்காததால், இப்போ வாய்க்கு வந்தபடி பேசுகிறார். நல்லவாய் நாறவாயாக மாறிவிட்டது.
கம்யூனிஸ்ட்கள் கட்டெறும்பு ஆகி பல காலம் ஆயாச்சு... சித்தாந்தம் எல்லாம் காற்றில் கரைந்து உலகில் எங்கும் இல்லை.. இந்தியாவில் கேரளா தவிர எங்கே உள்ளது? எதற்காக இரண்டு மட்டைகளும் இவர்களுக்கு இடம் கொடுக்க துடிக்கிறது?
இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய.... என்று ஒரு பெரியவர் அன்று சொன்னார் என்பது தெரியாதா பாயண்ணா?
அதை விட அதிகமாக கொடுக்க நீங்கள் முன் வந்தும் உங்களுடன் வர மறுக்கிறார்கள் என்றால் உங்கள் கட்சி நிலை அவ்வளவு மோசமாக உள்ளது என புரிந்து கொள்ளவும்
கம்யூனிஸ்ட்கள் இந்தியாவிலிருந்து துடைத்து எறியப்பட வேண்டும் . மதசார்பின்மை பேசி ராமாயணமும் ,மகாபாரதமும் பொய்மைகள் என பேசி பேசி சிறுபான்மை ஓட்டு பிச்சை வாங்கும் இவர்களை மக்கள் முற்றிலும் புறக்கணிக்க வேண்டும் .இந்தியாவின் சாபக்கேடு இந்த சிவப்பு தாலிபான் கம்யூனிஸ்ட்கள். தாலிபானிஸமும் ,கம்யூனிசமும் மக்களை முன்னேற்ற பாதையில் பயணித்திட உதவாது - சர்வாதிகார மனோநிலை கொண்ட கம்யூனிஸ்ட் கொள்கை அழியட்டும்
EPS getting very high crowd in southern districts and why no front line media is properly covering in tamil nadu. The reality is common people moving towards EPS and AIADMK
அதிமுக கட்சியையே டெல்லி எஜமான் கிட்ட அடகு வச்ச அடிமை பேசலாமா ?
தேசப் பற்றுள்ள தமிழர்கள் யாரும் பேசலாம்.
என்ன ரஹீம் பாய்...அங்கே ராகுலுக்கு கருத்து போட்டுட்டு இங்கே அதிமுகவுக்கு கருத்து போடுறீங்க
பாய்க்கு திமுக பிஜெபி அரசில் திமூக பங்கு வகித்ததும்..சட்டமன்றதுக்கு H.ராஜாவை அனுப்பி வைத்ததும் தெரியாது.
எடப்பாடியார், கம்யூனிஸ்ட்கள் அறிவல்லாத்த ஆலயத்தின் வாசலில் அலுமினியத் தட்டை வைத்துக்கொண்டு அமர்ந்திருப்பதை கண்டிக்கிறார். எடப்பாடியார், ஆளும் கூட்டணியில் இருக்கும் ஏனைய கட்சிகளையும், திமுகவுக்கு சொம்படிக்கும் டிவி சேனல்களையும், நாளிதழ்கள், வாராந்திர, மாதந்திர பத்திரிகைகளையும், திமுகவுக்கு பெருமளவில் ஓட்டு போடும் சில சமுதாயத்தைச் சேர்ந்தவர்களையும், தமிழைத் தாய்மொழியாகக் கொண்டு, தமிழகத்திற்கு சம்பந்தமே இல்லாத தெலுங்கு கட்சியான தேசவிரோத, பிரிவினைவாத, சமூகவிரோத, கிறிஸ்தவ மிஷனரி அரசியல் கட்சியான திமுகவுக்கு ஓட்டு போடுபவர்களையும் எடப்பாடியார் கடுமையாக சாடினால் தான் 2026-ல் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று, திமுக கொள்ளையர்கள் கைகளில் சிக்காமல் தமிழகம் காப்பாற்றப்படும்.
ஒரு கேசமும் புடுங்க முடியாது போ உனக்கு இங்கே பேட்டா 2 ரூவா மட்டும்தான்.