உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / பெரிய பதவிகள் கிடைக்கும்: உற்சாகப்படுத்திய அமித் ஷா

பெரிய பதவிகள் கிடைக்கும்: உற்சாகப்படுத்திய அமித் ஷா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'சட்டசபை தேர்தலில், கடுமையாக உழைப்பவர்களுக்கு பெரிய பதவிகள் தேடி வரும்' என, தமிழக பா.ஜ., நிர்வாகிகளிடம், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். பா.ஜ., நிர்வாகி ஒருவர் கூறியதாவது: https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=udk4my57&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தமிழகத்தில் வரும் சட்டசபை தேர்தலில், பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணி ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதில், அமித் ஷா உறுதியாக உள்ளார். தமிழகத்தில் பா.ஜ.,வை பலப்படுத்தும் முயற்சியிலும் ஆர்வம் காட்டுகிறார். இதற்காகவே, திருநெல்வேலியில் நடந்த தென் மாவட்டங்களில் உள்ள ஐந்து லோக்சபா தொகுதிகளுக்கு உட்பட்ட பூத் கமிட்டி நிர்வாகிகள் மாநாட்டில், அமித் ஷா பங்கேற்றார். பின்னர், கட்சி நிர்வாகிகளிடம், அவர் தனியாக பேசியுள்ளார். அப்போது, 'தற்போது எனக்கு கிடைக்கும் தகவல்கள் அடிப்படையில், பெரிய அளவில் சாதகமான சூழல் இல்லை. பா.ஜ., போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற, கட்சியினர் கடுமையாக உழைக்க வேண்டும். நினைப்பது மாதிரி நடந்தால், வெற்றிக்காக உழைப்பவர்களுக்கு பெரிய பதவிகள் காத்திருக்கின்றன' என, அமித் ஷா தெரிவித்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

ராஜா
ஆக 26, 2025 08:44

21000 deposits செய்து பாருங்கள் புரியும் வலையில் சிக்கி விடாதீர்கள் அரசே இந்த மாதிரி முதலீடு செய்தால் நன்றாக இருக்கும், 21000 கொடுத்து பிறகு 15லட்சத்தில் கழித்து விடலாம்.


pakalavan
ஆக 25, 2025 21:53

எப்படி ?


venugopal s
ஆக 25, 2025 18:30

இலவு காத்த கிளி போல் இருக்க வேண்டும் என்று மறைமுகமாக சொல்கிறாரோ?


Jayakumar
ஆக 25, 2025 18:28

“Not only BJP, but even DMK and other reputed parties often do not give posts to those who have worked hard for the party. So, it's unfair to blame only BJP. Already, leaders like Mr. L. Murugan, Mr. L. Ganesan, Mrs. Tamilizhi,


K.n. Dhasarathan
ஆக 25, 2025 17:34

தமிழகத்திற்கே ஒன்றும் செய்யவில்லை தொண்டனுக்கு பெரிய பெரிய பதவிகள் கிடைக்குமாம், பொய் சொன்னாலும் பொருந்த சொல்ல வேண்டும், தவிர, திருக்குறள் சொல்லி ஒட்டு வாங்க நினைக்கிறது, ஒன்பது முறை பிரதமர் தமிழகம் வந்தார், நாடாளுமன்ற தேர்தலில் என்ன சாதிக்க முடிந்தது ? இனியும் மக்கள் ஏமாற மாட்டார்கள். மத வாத சக்திகளை துரத்தி அடிப்பார்கள்.


இல,செல்வராஜ்
ஆக 25, 2025 16:57

அண்ணாமலைக்கு அல்வா கொடுத்ததை போலவா?


இல,செல்வராஜ்
ஆக 25, 2025 16:55

அண்ணாமலைக்கு அல்வா கொடுத்ததை போல வா


ராஜா
ஆக 25, 2025 15:34

நாய்க்குட்டிக்கு எலும்பு துண்டு போட்டு உற்சாக படுத்தும் பேச்சு எல்லாம் இருக்கு கவலை படாதீங்க


எவர்கிங்
ஆக 25, 2025 13:52

அண்ணாமலைக்கு என்ன செய்தீர்கள்?


venugopal s
ஆக 25, 2025 12:01

திருநெல்வேலி மாநாடுக்கு ஒன்றரை லட்சம் பேர் வருவார்கள் என்று நயினார் நாகேந்திரன் உறுதி அளித்ததால் தான் அமித்ஷா வந்தாராம். கடைசியில் பத்தாயிரம் பேர் மட்டுமே வந்ததால் அமித்ஷா காண்டு ஆகிவிட்டாராமே!


சமீபத்திய செய்தி