வாசகர்கள் கருத்துகள் ( 27 )
உங்களுக்கிடையில் நிலவும் ஒற்றுமையைக் குலைக்க இப்போ மட்டும் உங்களை இந்துக்கள் என்கிறார்கள். போன வாரம் வரை என்ன சொன்னே?? பாஜக வுக்காக, வெய்யிலில் காய்ந்து போலீசாரிடம் அடி உதை பட வேண்டுமென்றால் நீங்கள் இந்துக்கள். மற்ற சமயங்களில் திருட்டு திராவிடர்கள்.
நம்பிட்டோம்
நம்பு அல்லது நம்பாமல் போ அதுவல்ல பிரச்சனை இங்கிருக்கும் வரை வாலை சுருட்டிக் கொண்டு அடங்கி இருக்கணும் புரியுதா?
அவர்களுக்கு எழுச்சி வந்து விட்டதாம், நம்பி விட்டோம். ஏதோ திண்ணையில் அமர்ந்து ஊர் வம்பு பேசிக்கொண்டு வெறும் வாயை மென்று கொண்டு இருந்தவர்களுக்கு அவல் கிடைத்து விட்டது. இதை வைத்தே நான்கைந்து நாட்கள் ஓட்டி விடுவார்கள்!
தமிழர்கள்..... குறிப்பாக இந்துக்கள் விழித்து கொண்டு விட்டார்கள்.... இனிமேல் உங்கள் பொய்யும்..... புரட்டும் எடுபடாது..... தமிழர்கள் வேறு திராவிடர்கள் வேறு என்பதை தமிழர்கள் உணர தொடங்கி விட்டார்கள்.
ஏலே வேணு இந்து மதத்தில் உமக்கு நம்பிக்கை இல்லை என்றால் வேறு ஏதாவது பேரை வைத்து கொள். ஊரை ஏமாற்ற ஏன் இந்து அடையாளத்தோடு சுற்றுகிறாய்.
"இந்துக்களுடன் சேர்ந்து வாழ முடியாது" - என்று சொல்லி தான் முஸ்லிம்களின் ஜனத்தொகை சதவிகிதத்தின் அடிப்படையில் நாட்டை பிரித்து வாங்கிக் கொண்டார்கள். அதற்குப் பிறகும் இங்கு என்ன வேலை? இதைக் கேட்க அறிவு யாருக்குமே இல்லை? இது என்னங்கடா குருட்டு நீதி?
இந்துக்கள் புலால் உண்ண கூடாதா? கடவுளுக்கு வைத்து படைபவர்களும் இங்கு இருக்கிறார்கள், இதை வைத்து அரசியல் செய்து பார்க்க முயற்சி செய்கிறார்கள், பலிக்காது
விரதமிருந்துதான் பாதயாத்திரையாக முருகன் ஆலயங்களுக்கு செல்வது காலங்காலமாக பின்பற்றப்படும் வழக்கம். ஐதீகம். மிருகபலி கொடுத்து வணங்கும் ஆலயங்கள் அவையல்ல.
I am really surprised about this news and the comments of fellow readers. Firts, we should understand that for many ages , majority of hindus were not allowed inside the temples. Who broke that embargo and took all of us inside the temples. Dravidian movement. If dravidian movement was not there many suppressed hindus wouldnt have had worshipped many temples in Tamil Nadu. So, guys try to understand that, dravidian move made liberization and will continue that.
பொய். தமிழகத்தில் எங்குமே திராவிட கட்சிகள் ஆலய நுழைவுப் போராட்டம் நடத்தியதில்லை.. முதன்முதலாக நடத்தியவர் வைத்தியநாத ஐயரும் முத்துராமலிங்கத் தேவரும். அனைவருக்கும் ஆலய நுழைவு உரிமைச் சட்டத்தை அமல்படுத்திய முதல்வர் ராஜாஜி. ஆனால் அப்போதே ஸ்டிக்கர் ஒட்ட துவங்கியது திராவிஷ ஆட்கள்.
you live in kochi under communists rule....please focus on your side...many temples in Kerala losing its fame by changing procedures...don't bluff
விரைவில் முடிவு வரும்.. அது விடியாலுக்கு முடிவு.
இதன்மூலம் திமுகவை அம்பலப்படுத்த வேண்டும். அப்போதுதான் பாஜக மேலே வரமுடியும். இதை இஸ்லாமியர் மூலம் செய்ய வேண்டும்
டேய் நீ பழனிக்கே பாத யாத்திரை போனாலும் ஒரு இன்ச் கூட முன்னேற முடியாது.
ஏகடியம் செய்பவர்கள் ....செய்யலாம் .... ஆனால் தமிழகத்தில் முருகன் கோவில்கள் மீது கை வைப்பது .... மிக சிக்கலானது ... மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து விடுவார்கள் ... கலைஞரே ...ஒரு முன்னாள் அமைச்சருக்கு எதிராக வேலெடுத்து .....சுப்பிரமணிய பிள்ளை வழக்கில் நெல்லையிலிருந்து செந்தூர் வரை நீதி கேட்டு நெடும்பயணம் மேற்கொண்டார் .... நம்பர் 2 வாக வளம் கொழித்த அந்த அமைச்சர் ..... அரசியலில் என்ன ஆனார் என்பது வரலாறு .... ஆட்சியாளர்களுக்கும் ஆடுபவர்களுக்கும் புரியவேண்டும்...
அன்று சென்னிமலை.... இன்று திருப்பரங்குன்றம்.... இந்து மக்களிடம் ஏற்பட்டுள்ள இந்த எழுச்சி தமிழகம் முழுவதும் பரவ வேண்டும்.... அதன் மூலம் இந்த விடியாத அரசு மற்றும் அதன் அல்லக்கை கட்சிகள் வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும்..... இந்துக்களிடம் ஒற்றுமை ஏற்பட்டுள்ளதை உடைக்க..... ஏதாவது ஜாதி என்று பிரச்சினையை தூண்டி விடுவார்கள்..... இந்துக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.