வாசகர்கள் கருத்துகள் ( 24 )
தலையாட்டி பொம்மை..
பாடத்தில் படித்த கண்ணகியை நேரில் பார்த்துக் கொள்ளுங்கள். ஆனால் இந்த நவீன கண்ணகியின் கையில் உள்ள இரண்டு சிலம்புச் ஒன்று சிவகாசியில் உள்ளது. மற்றொன்று சிங்கப்பூரில் உள்ளது.
அப்பனுக்கு மகள் தப்பாமல் பிறந்திருக்கிறது.
டெல்லி, மகாராஷ்டிரா, உ பி, பிஹார், மமதை, கெஜ்ரிவால் ஆகியோர் சந்தித்து பிரச்சாரம் முடிந்தது. அடுத்தது இங்கே திண்ணை எப்போ காலி ஆகும் என்ற பிரச்சாரம்...வெரி குட்
எதிர் கட்சி தலைவர் தேவையின்றி இரட்டை அர்த்தம் பேசுவது கட்சிக்கு நல்லது இல்லை அரசின் தவறுகளை பேசினால் மக்கள் மத்தியில் கட்சி வளரும்
ஆக, திண்ணையில் வைத்திருக்கும் பழைய பாத்திரம், கடப்பா கல், கோணி பை, அம்மி கல், காய வச்ச அண்டா எல்லாம் ஜாக்கிரதை...போனா வராது..
நான் எங்கே எப்படி இருக்க வேண்டியவன்?கடைசில என்னைய திண்ணையில கொண்டு வந்து விட்டுட்டீங்களே?
நேரில் பார்க்கும் பாக்கியத்தை அருளிய இறைவனுக்கு நம்முடைய கோடானு கோடி நன்றியை தெரிவித்துக் கொள்வோம்.
Thaai maaman will beat all these parties
திண்ணைப் பிரச்சாரம் பண்ணும் போது உண்மையையும் சொல்லி நேர்மையாக ஓட்டு கேட்க வேண்டும்.
பேசி பழகிய பொய். வாங்கி பழகிய கை. போட்டு நிரப்பிய பை. உண்மையைப் பேச வேண்டும். நீட் தேர்வு ரத்து ரகசியம். கேட் சிலிண்டர் மானியம் டீசல் பெட்ரோல் விலை குறைப்பு இவைகளையும் சொல்ல வேண்டும். அதோடு மறந்து விடாமல் நிலம் இல்லாதவர்களுக்கு இரண்டு ஏக்கர் நிலம் இலவசம்.