வாசகர்கள் கருத்துகள் ( 19 )
சிறிய வசதிகளை கொடுத்து, 1000 கோடி, 2000 கோடி போன்ற பெரிய அளவிலான திராவிட மாடல் ஊழலை மீண்டும் செய்யாமல் தடுக்க வாய்ப்பிருக்கிறது. ஊழலுக்கான வழிகளை கட்டுப்படுத்த இதுபோன்ற வசதிகளை கொடுப்பது சரியானமுடிவு, ஊழலுக்கான சாக்குபோக்கு காரணங்களை குறைக்க கண்டிப்பாக இதுபோன்ற வசதிகள் உதவும். மேலும் ஒரு சட்டமன்ற தொகுதி முழுக்க சுற்றிவர கண்டிப்பாக வாகனம் வேண்டும்.
237×1500000=355500000÷10000=35550 35550 விவசாயிகளுக்கு தலா பத்தாயிரம் ரூபாய் கொடுத்தால் கூட விவசாயியாவது இந்த இக்கட்டான நிலையில் தங்களுடைய வாழ்வாதாரத்தை பேணி பாதுகாப்பார்
என்னஇப்படி பீத்திக்கிறீங்க தமிழ்நாட்டுல காவிரியில் தண்ணியே இல்ல அதுக்கு ஒரு வியாக்கியானமும் காணோம் சும்மா எதிர்க்கட்சியும் ஆளுங்கட்சியும் சட்டசபையில் அவனை மாத்தி இவன் இவன மாத்தி அவன் கழுவி கழுவி ஊத்துறாங்க தயவுசெய்து தமிழ்நாட்டு விவசாயிகள கொஞ்சம் பாருங்க
திமுக மற்றும் அதிமுக mla களுக்கு கார் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் சொந்த செலவில் எல்லா mla களுக்கே வாங்கி கொடுக்கும் வசதி படைத்தவர்கள்
MLAs சம்பளம் வாங்குகிறார்கள் , பேங்க் லோனில் கார் வாங்கலாம். அரசு மக்களின் வரிப்பணத்தை வீணாக்க வேண்டாம்.
முதலில் மக்களுக்கு என்ன வாக்கு கொடுத்தீர்களோ அதை நிறைவேற்ற வேண்டும். கார்களை வாடகைக்கு எடுத்து எம்.எல்.ஏ-களுக்கு கொடுக்க வேண்டும்.
கொடுக்கலாம், ஆனால் பட்ஜெட் விலையில் சாதாரண கார்கள் வழங்கலாம் , ஒரு தாசில்தார் ரேஞ்சுக்கு மட்டுமே , ஆனால் அதுவும் அரசு காராகவே இருக்க வேண்டும் , பதவியில் இருக்கும் வரை மட்டுமே, பதவி போனால் எல்லாமே போவது போல காரும் திரும்ப வேறு எம் எல் ஏ க்கு போயிரணும் .மற்ற அரசு ஊழியர்கள் போல ,, , ... அவரும் , புது கார்தான் வேண்டும் என்று அடம்பிடிக்க கூடாது ,
முதல்வர் அரசு பணத்தை ஆற்றில் ஓடும் தண்ணீர் போல் நினைத்து விட்டார். மக்கள் மீதுதான் சுமை விழும் என்பதை IAS அதிகாரிகள் ஏன் எடுத்து சொல்லவில்லை..?
ஒருத்தனுக்கு நிக்கவே முடியலையாம்... ஆனால், ஒன்பது பொண்டாண்டி கேக்குதாம்...ங்ற கதையா...?
நிக்க முடியலேனா என்ன..?
இது திமுகவை உடைக்க முன்வைக்கப்பட்ட ஒரு சிறப்பான அரசியல் தந்திரம். இப்போது ஒவ்வொரு திமுக சட்ட மன்ற உறுப்பினரும் "ஏண்டா நீங்க ஆண்ட போதுதான் எல்லாவற்றையும் நீங்களே கொள்ளையடித்தீர்கள் எங்களுக்கு ஏதும் தரவில்லை இப்போது அவர் தருகிறார் அதையும் ஏண்டா கெடுக்கிறீங்க" என்று நினைத்தால் வியப்பில்லை. இரு கட்சிகளிலும் ஏற்கனவே கார் இருப்பவர்கள் வேண்டாமென்று சொல்வார்கள் என்று இரு கட்சித்தலைவர்களும் சொல்லிவிட்டார்கள் எனவே தேர்தல் பதிவில் கார் இல்லையெனப் பாதித்தவர்களுக்கு மாட்டு கார் கொடுப்பதால் குறைவான எண்ணிக்கையே அதனால் ஏற்கலாம் அந்த வசதியும் பதவியில் இருக்கும்வரைதான் என்றால் இன்னமும் சிறப்பு ஆனால், "வாகனத்திற்கான நிதியில் எங்கள் தொகுதியில் நெல் கொள்முதல் நிலையங்கள் கட்டிக் கொடுத்தால் நல்லது” என்று சொன்ன திருமதி சௌமியா அன்புமணியின் எண்ணம் ஏன் ஒருவருக்கும் தோன்றவில்லை.? இது போல சேமிப்புக்கு கிடங்குகள், உழவர் சந்தை எனச் சின்னச் சின்ன செலவுகளுக்கு இந்த நிதியைப் பயன்படுத்தலாமே
மேலும் செய்திகள்
மன அழுத்தத்தில் சிக்கும் போலீசார்; கைவிடப்பட்டதா மகிழ்ச்சி திட்டம்
18 hour(s) ago | 7
காங்கிரசில் மீண்டும் இணைகிறார் வாசன்?
18 hour(s) ago | 20
மீண்டும் சூடுபிடிக்கிறது பெல்லட் குண்டு விவகாரம்!
19 hour(s) ago | 8