வாசகர்கள் கருத்துகள் ( 15 )
1948லிருந்து சென்ற ஆண்டுவரை,76வருடங்கள் ஆதிச்சநல்லூர் தொல்லியல் ஆய்வு முடிவுகளை வெளியிடாமல் -ஒன்றியரசு வைத்திருந்த காரணத்தால் தான்,தமிழக அரசு தொல்லியல் ஆய்வுகளை முன்னெடுத்தது.இதற்கு ஒன்றிய தொல்லியல் துறை எள்ளளவும் காரணமில்லை?வட இந்திய ஆதிக்கசக்திகள் புனைந்த வரலாற்று கட்டுக்கதைகள் பொய்யாகி விடுமென பயப்படுகின்றனர்உண்மை வெகுநாள் உறங்காது.
இந்த ஆய்வுக்கு நிதி ஒதுக்கி மாதிரிகள் சேகரித்து ஆய்வுக்கு அமெரிக்கா அனுப்பி முடிவுகளை பெற்றது வரை எடப்பாடியார் செய்தது. முடிவை அறிவிக்கும் முன் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் தின்று விட்டது. திருட்டு திராவிடமே இந்த முடிவை ஏற்க மனமின்றி நான்காண்டுகள் ஒத்திப் போட்டு விட்டு இப்போது வேறு வழியின்றி தேர்தல் வரும் நேரம் பார்த்து வெளியிட்டுள்ளது..
தமிழ்நாட்டின் தற்போதைய வளர்ச்சியை வட இந்தியாவில் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தற்போது இரும்பின் காலம் 5300 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாட்டில் இருந்தது என்பதை அவர்களால் எப்படி ஏற்றுக்கொள்வார்கள். இந்தியா மட்டுமல்லாமல் உலகளவிலேயே தமிழகத்தில் இருந்துதான் இரும்புக் காலம் தொடங்கியது என்றும், 5,300 ஆண்டுகளுக்கு முன்பே, இரும்பை உருக்கும் தொழில்நுட்பம் தமிழ் நிலத்தில் இருந்தது என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இப்போது என்ன சொல்ல வருகிறீர்கள்?அகழ்வாய்வு செய்து உண்மையைக் கண்டுபிடித்தது தவறு,இதெல்லாம் வெட்டி வேலை என்ற சாரம்சம் உமது செய்தியில் உள்ளது.
எது திகட்டுகிறது என்றால், தீமுக அறைவேக்காடுகள் கீழடி அரசியல் செய்வது தான். போதும் இந்த பீத்தபெருமை. கீழடி உண்மையாகவே இருக்கட்டுமே, இப்போ என்ன கேவலமாக ஆட்சி செய்றீங்க... அதுவும் பிற்காலத்தில் கல்வெட்டில் இருக்கும்.
திராவிடம், திராவிடர் பெரியார், தமிழ் புறக்கணிப்பு, வடக்கு தெற்கு, இந்தி எதிர்ப்பு, ஜாதி ஒழிப்பு, திராவிட நாடு, நீட் தேர்வு, போதை ஒழிப்பு ஆகியவற்றை சிறப்பாக வென்ற திமுகவின் புதிய உருட்டல் கீழடி, இரும்பு எல்லாம். எப்படியோ கனிமவள கொள்ளை, மணல் மாஃபியா, மது விற்பனை, நில அபகரிப்பு, பாலியல் பலாத்காரம் எல்லாம் கீழடியால் மடை மாற்றம் செய்ய முடியும்
தொல் மாந்தன் தமிழன்தான்
நம்மூர் சங்கிகளுக்கே இந்த வரலாற்று உண்மையை ஒத்துக் கொள்ள மனம் இல்லாத போது வட இந்திய ஆட்சியாளர்களும், அரசியல்வாதிகளும், அகழாய்வு நிபுணர்களும், மக்களும் எப்படி அத்தனை சுலபமாக ஒத்துக் கொள்வார்கள்?
விஞ்ஞான ஊழலைக் கண்டுபிடித்த பெருமை கீழடியை விட புகழ்மிக்கது. உலகையே வியக்கவைக்கும்.
நல்லதுதான். இல்லேன்னா தமிழே சமஸ்கிருதம், இந்திலேருந்துதான் வந்துச்சுன்னு ஒன்றிய தொல்லிய ஆய்வாளர்கள் ஆராய்ந்து சொல்லி பிரதான் மந்திரி புரஸ்கார் வாங்கிடுவாங்க.
கிடைப்பவற்றில் பழமையான தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியத்திலே கூட சமஸ்கிருதத்தைப் பற்றியும் அதன் வார்த்தைகளை தமிழில் எப்படிக் கையாள்வது என்பதை பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. தொல், காப்பியம்( காவ்யம்) இரு வார்த்தைகளும் கூட சமஸ்கிருதத்தில் அதே பொருளைத் தரக்கூடியவைகள். எது பழைமையானது என்ற ஆராய்ச்சியை விட்டுவிட்டு பாரத கலாச்சாரத்தின் இரு கண்களாகவே பார்ப்போமே.