வாசகர்கள் கருத்துகள் ( 13 )
நீங்க இந்த கேள்வியை காங்கிரசை பார்த்தும் கேட்டிருக்கவேண்டும்
இபிஎஸ் கேட்டது நியாயமானது. சிவகுமார், திமுகவாக இருந்தால், விஜய் கண்டித்திருபார். அதை பாராட்டி தற்குறிகள் ஊளையிடுவார்கள். ஆனால் என்ன செய்வது, சிவகுமார் காங்கிரஸ், விஜய்யின் பங்காளி
katheesh.. திமுக ஆட்சியில் இப்படி யாராவது கண்டித்து இருக்கிறார்களா...அடி சொம்பாக இருக்கியே
When he was the CM what did he do
Aiadmk only secured the cauvery tribunal order
நீங்க கண்டியுங்களேன்.. போய் பெங்களுரில் போராடுங்களேன்.
அப்பாவிக்கு.... யார் எக்கேடு கெட்டால் என்ன.... அவருக்கு தேவை.... 200 ரூபாய் குவாட்டர் ஓசி பிரியாணி மட்டுமெ... உ.பி அல்லவா அவர் !!!
எடப்பாடி பெங்களூர் சென்று போராட வேண்டும் என்றால் முதல்வர் விஜய் இங்கு எதற்கு இருக்கிறார்? ரோட் ஷோ போகவும், திருமண ரிசப்சனில் கலந்து கொள்ளவுமா?இந்நேரம் கர்நாடக முதல்வருக்கு நம் முதல்வர் தக்க பதிலடி கொடுத்திருக்க வேண்டாமா?
Dks has no moral ethical sanction for mekatathu
உங்கள் பங்காளி.... சுடலையை முதலில் கண்டியுங்கள்....
எடப்பாடி கேட்பது நியாயமான கேள்விதான்.சிவகுமார் நமது முதல்வர் விஜயை பொருட்டாக மதித்ததாகவே தெரியவில்லையே?
இப்போது தமிழ்நாட்டை ஆள்கிறார்? ஸ்டாலினை கேள்வி கேட்க?
நீங்கள் கூறுவது சரி. சிவகுமார் இந்தியாவின் மிக அதிகப் பணக்கார சட்டமன்ற உறுப்பினர். அவருக்கு எந்த சட்டததின் மீதும் மதிப்பு கிடையாது. பண பலம், அதிகார பலம் இவை இரண்டையும் வைத்து எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்று தெரியும். சில நாட்களுக்கு முன் "நிறைய தமிழர்கள் இங்கு வேலை செய்கிறார்கள்" என சூசகமாக மிரட்டல் விடுத்தார். அதாவது, தமிழ்நாடு அரசு "மேகேதாட்டுவிற்கு எதிர்ப்பு தெரிவித்தால் ஜாக்கிரதை" என்று மிரட்டினாரோ ?