வாசகர்கள் கருத்துகள் ( 12 )
கைது, விசாரணை, வழக்கு எல்லாம் முடிந்து குற்றவாளி என்று நிரூபணம் ஆன பிறகு ஒரு நீதிபதி தீர விசாரித்து தூக்கு தண்டனை தருகிறார் என்றால் அதன் பிறகு எதற்காக அந்த குற்றவாளியை ஆண்டுக்கணக்கில் சிறையில் வைத்து சோறு போட்டு வளர்க்க வேண்டும். ஜட்ஜ்மென்ட் வந்து ஒரு வாரத்திற்குள் தண்டனை நிறைவேற்ற படவேண்டும். தண்டனை கடுமையாக இருந்தால்தான் இந்தியா போன்ற மக்கட்தொகை மிகுந்த நாட்டில் குற்றங்களை ஓரளவாவது கட்டுக்குள் வைத்து இருக்க முடியும்.
I welcome capital punishment for these cases as well food adulteration to be treated same capital punishment A law should be amended accordingly
செய்திகள் ஆச்சரியமடைய செய்கிறது. இது அணைத்து குற்றத்திக்கும் தொடர வேண்டும்.
தூக்கு தண்டனை தற்போது ஒரு கேலிக்கூத்து. இன்னும் 20 ஆண்டுகள் ஆனாலும் இந்த தூக்கு தண்டனை நிறைவேறாது. இது ஒரு நகைச்சுவை தீர்ப்பூ.
கை முறுக்கைக் கூட தூக்கில் போட முடியாது.அடுத்த பொறந்த நாளைக்கு வெளில வந்தாலும் வியப்பில்லை.
ஆயுள் தண்டனையாவது கொடுக்கபடுமா?
கவலைப்படாதீங்க நல்லவரே சங்கிகள் கூட்டம் ஆட்சி தமிழ்நாட்டில் அமைந்த உடன், பாலியல் வன்கொடுமை செய்தவனுக்கு மாலை அணிவித்து ஆரத்தி எடுத்து மாலை போட்டு, நெற்றியில் பொட்டு வைத்து வெளியே விட்டுவிடுவானுகள் அவனுகளுக்கு இது கைவந்த கலை
விடியலோ விடியலில் யார் அந்த சார் என்று தான் இன்னும் தெரியவில்லை
இப்போது நடப்பது மாடல் ஆட்சி தானே.. அப்போ எதற்கு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இத்தனை நடக்கிறது? பிஜேபி ஆட்சிக்கு வந்தால் குண்டு வெடிப்பு.. கலவரம்.. பெண் கற்பழிப்பு செய்தால், செய்தவனுக்கு தண்டனை கொடுப்பதற்கு முன்னால்.. அவனை ஒழுங்காக வளர்க்க தவறிய குடும்பத்துக்கு தண்டனை.. புல்டோசர் மூலம் இடித்து தண்டனை கொடுக்கப்படுகிறது.. ஆனால் இங்கே தான் அண்ணா பல்கலைக்கழக சம்பவத்தில் ஈடுபட்ட சார் யார் என்று இன்னமும் தெரியவில்லை.
இது என்ன புது கடைய இருக்கு. அந்த சிறுமியை அவள் பெற்றோர்கள் எதற்காக இந்த மிருகத்திடம் விட்டார்கள். எதற்கு அரசாங்கம் 10 லக்ஷ்ம் தர வேண்டும். இது ஒரு தவறான முன் உதாரணமா ஆகும். இந்த ஜுட்ஜ்மென்ட்டை மக்கள் தவறாக பயன் படுத்துவார்கள். இதனால் பல சிறுமிகள் வாழ்க்கை வீனா போகும்.
நிரம்பி வழியும் சிறைகள்? ஷரியத் படி தண்டனை அளியுங்கள்.. அது ஒன்றே தீர்வு. மக்களுக்கு எதிரான கொடுஞ்செயல்கள் புரிந்த குற்றவாளிகளுக்கு உணவிட மக்களின் வரிப்பணத்தைச் செலவிடுவது அபத்தம் .... அநீதியும் கூட .....
சொல்லறது என்னமோ சரிதான் போல தெரியுது