வாசகர்கள் கருத்துகள் ( 6 )
எதிர்க்கட்சிகள் கொடுத்தால் தான் இலவசம்,மக்களை சோம்பேறிகள் ஆக்கும் திட்டம், தேச நலனுக்கு எதிரானது,பொருளாதாரத்தை பாதிக்கும். அதுவே பாஜக செய்தால் அது மக்கள் நலத் திட்டம்
In a democracy parties will offer what people want. If our Indian electorate wants such freebies, then all parties will offer them. Offering such promises and winning elections, requires no brain or leadership. BJP are no fools either. Why blame them alone.
8500 கடாகட் வாக்குறுதியை நம்பும் இளித்தவாய் மக்களுக்கு என்றாவது நல்லாட்சி கிடைக்குமா?
காங்கிரஸ் இப்படி வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்துடும்னு இவங்களும் கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
வேறு வழியில்லை.. இல்லாவிட்டால் நம்ம தேசத்தை விற்று விடும் காங்கிரெஸ்..
இலவசங்களால் நாட்டுக்கு கடனுதவி குறையும் ...... உலகவங்கியின் சொல்வது இதைத்தான் .... காங்கிரசுக்கு இது நன்கு தெரிந்தும் ஆட்சியைப் பிடிப்பதற்காக இலவசங்களை வாரி விடுகிறது .... காங்கிரசுக்குத்தான் பொறுப்பு கிடையாது ........ உங்களுக்குமா ????