வாசகர்கள் கருத்துகள் ( 20 )
நம்பிக்கையை கை விற்றாதே பிகிலு ..போனாத்தானே தெரியும் ..பிகிலு சத்தம் கேக்குதா , அழுகை சத்தம் கேக்குதான்னு .. அறிவுள்ள மக்கள் ஒருமுறை தான் ஏமாறுவர்
மொதல்ல பிரச்சாரத்துக்கு வர தனி விமானம் கிடைக்கவில்லையென்றால் பிரச்சாரமே கேன்சல் ஆகிவிடும் மொதல்ல 1 தொகுதிக்காவது இந்த விக்கப்பன் வருவாப்பளையான்னு பாக்கனும் ஒரு விக்கப்பனை பார்த்து இன்னொரு விக்கப்பன் கூவுவான் என்னான்னு? என்ன ஸ்டாலின் சார் அல்லு விடுதான்னு அப்புறம், 2 சைகை பிறகு கொத்து புரோட்டா கதை பைனலி நண்பாஸ் நண்பீஸ் குட்டீஸ், வழக்கம் போல மதுராந்தகத்திலும் விக்கப்பன் தாராபுரத்திலும் விக்கப்பன் என கூவும் அப்புறம் ஓட்டு பிச்சை
SURE SIR TASMAC DUMILANS HINDHUKKAL PONDRA VEKKAM MAANAM SOODU SORANAI ILLADHA JENMANGALAI ULAGIL ENGUM PAARKKA MUDIYAADHU. KOOTHADI VANDHAA VOTTU POTTU VETRI PERA VAIPPARGAL.ILLAI DRAVIDA MODEL MAFIA KUMBALUKKU VOTTU PODUVAARGAL.ANNAMALAI PONDRA NERMAYAANA THIRAMAYAANA ARIVU JEEVI IVARGALUUK THEVAI ILLAI.
இனிமேலும் விஜயை நம்பி இந்த தொகுதி மக்கள் ஒட்டு போட்டார்கள் என்றால் ரஜினி முன்பு சொன்னது போல தமிழ்நாட்டை அந்த ஆண்டவனால் காப்பாற்ற முடியாது என்பதே உண்மை . அத்தியாவசிய உணவு பொருட்களுக்கு இவ்வளவு பெரிய விலை ஏற்றத்தை இதுவரையிலும் யாருடைய ஆட்சியிலும் ஏற்பட்டது இல்லை . தற்போது விலை ஏற்றத்தில் தமிழ் நாடு இந்தியாவில் 2 வது இடத்தில உள்ளது
இந்த தின பத்திரிக்கைகள் அனைத்தும் ஏதோ ஒரு கட்சியையோ, ஜாதியையோ சார்ந்த பத்திரிக்கைகள். இவர்கள்தான் நான்கு மாதங்கள் முன் விஜய் கட்சி தேர்தலில் திவாலாகும் சொன்னதுகள். இப்பதான் "ஜெம்"மான மேட்டர் சிக்கியிருக்கே, தவெக அதை வைத்து விளையாடலாமே
கூட்டம் முடிஞ்சதும் அந்த இடத்தை சுத்தம் செய்து விட்டு போக சொல்லுங்க உங்க விசிலடிச்சான் குஞ்சுகளை. அதுதான் நாகரீகம்.
மொத்தத்தில் உங்கள் ஆட்சி மீது மக்களுக்கு அதிருப்தி இருக்குன்னு நீங்களே ஒப்புக்கொள்றீங்க . உங்க பிரச்சாரம் எந்த அளவுக்கு ஒர்க் அவுட் ஆவுதுன்னு பார்க்கலாம்.
ஒருவரின் அகம்பாவம், ஆணவம் அவரின் வீழ்ச்சியை காட்ட துவங்கும்.
இவருக்கு மக்கள் எல்லாம் வாத்துகள் என்று தெளிவாக தெரிந்திருக்கிறது. இல்லையென்றால் இவ்வளவு தன்னம்பிக்கையுடன் பேசமுடியாது.
அதிலும் குறிப்பாக லண்டன் சென்று.............. தொழில் முதலீடுகள் ஈர்த்த அனுபவங்களை எல்லாம் சரியாகிவிடும்.