வாசகர்கள் கருத்துகள் ( 11 )
அவனுக்கு காரை பிச்சையாய் போட்டது யாரென்று
விஜயின் தூக்கத்த்தை கெடுப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட புரளி. தூய சக்திக்கு கோடி கோடியாக கொட்டி கொடுத்தாலும் தீய சக்தியுடன் சேராது
எந்த ஹோமம், யாத்திரை மிகவும் அதிகமாக நமக்கு புண்ணியங்களைக் கொடுப்பது? 1. மஹா சண்டி ஹோமம் 2. அதி ருத்ர மஹா ஹோமம் 3. மஹா சுதர்சன ஹோமம் 4. அஸ்வமேத யாகம் 5. ராஜ்சூய யாகம் 6. சோம யாகம் 7. மஹா ம்ருத்யுஞ்சய ஹோமம் 8. ஸ்ரீசுக்த ஹோமம் 9. நவக்கிரக ஹோமம் ஆகிய மேற்கூறிய ஹோமங்கள் மிகவும் பெரியவை. மேற்கூறிய யாகங்களை செய்தால், அதனால் மிகுந்த புண்ணியங்கள் நமக்கு கிடைக்கும். கீழ்க்கண்டவை மிகப்பெரிய யாத்திரைகள்: 1. நேபாளம் கைலாஷ் மானசரோவர் யாத்திரை 2. சார் தாம் யாத்திரை 3. காசி யாத்திரை 4. பண்டர்பூர் யாத்திரை 5. சபரிமலை யாத்திரை 6. பழனி முருகர் யாத்திரை 7. திருப்பதி-திருமலை யாத்திரை மேற்கூறிய யாத்திரைகளை மேற்கொள்பவர்களுக்கும், மேற்கூறிய ஹோமங்களை செய்பவர்களுக்கும் மிகுந்த புண்ணியங்கள் கிடைக்கும்.
இதட்கும் இந்த செய்திக்கும் என்ன தொடர்பு ? சுந்தர், நீங்கள் டிவிகே அமைச்சர் போல பேசுகிறீர்கள்
கவிழ்த்திட்டாலும்?... தேனும் பாலும் பழமும் இந்த சாக்கடையில் இருந்து தனியா வந்துடும்.
மூணு திராவிடிய கூட்டமும் சேர்ந்து மக்களை அண்ணாமலை நோக்கி தள்ளுகிறார்கள்.
விஜய் ஆட்சியை கவிழ்க்க நினைத்தாலே திருட்டு திராவிடம் குழிதோண்டி புதைக்கப்பட்டுவிடும். திருட்டு திராவிட கூட்டத்தின் ஊழல்கள் ஒவ்வொன்றாக வெளியே வந்துகொண்டிருக்கின்றன.
தமிழ் நாட்டுக்கு ஆட்சி மாற்றம் தேவை. இது சட்டரீதியான ஜனநாயக உரிமை. இதில் உளவுத்துறை தலையிட கூடாது. தமிழக மக்கள் டிவிகே ஆட்சியில் நம்பிக்கை இழந்து விட்டனர்.
என்னமோ த வெ க காரனுக மஹா யோக்கியனுக மாதிரி பேசுறாரு அருண்ராஜ் அமைச்சர் முதலில் இந்த குதிரை பேர அரசியலை அரங்கேற்றியதே இந்த த வெ க தானே இவர்கள் தானே கடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின் போது அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை குதிரை பேரத்தின் வாயிலாக இவர்களுக்கு வாக்களிக்க தூண்டியது
even if they convince 30 MLAs, as per the constitution rules, since 30 is not 2/3 rd of 109, won't they only get disqualified?
கம்மிஸ் காட்ல அடை மழை ….புத்தகம் எழுதி வந்த வருமானத்தில் பென்ஸ் காரும் பிராண்டட் உடைகள் Prado செருப்புகள் போடுபவர்கள் இனி ரோல்ஸ் ராய்சில் வருவார்கள்…