வாசகர்கள் கருத்துகள் ( 12 )
கட்சியை விட்டு ஆட்கள் போய்விடக்கூடாதுன்னு பரிசு மழை தந்த ஒருவர். கூட்டணி வெச்சாதான் ஜெயிக்க முடியும்னு பயப்படறவங்க கூட்டத்துல மற்றொருவர். தனித்தும் விஜயம் பெறலாம்னு காட்டப்போறவர் புதியவர். நடிகர்களை வெச்சே ஜெயித்தவர் பழையவர். NOTA வை எடுத்தால் அதில் போடும் வீணான எல்லா வோட்டுக்களும் விஜயம் காணும் கட்சிக்கு வர வாய்ப்பு தர இருப்பவர்கள் மக்கள். இதில் அண்ணன் சிரஞ்சீவி என்ன தம்பி பவன் என்ன சாமி. எல்லாம் ஒண்ணுதான்
பணம் கட்சியில மிதக்குது நீச்சலடிச்சச்சு புடிச்சுக்குங்க. எல்லாம் நம்ம பணம் தான். கட்சி பணம் தான். பணம் குறிப்பிட்ட கட்சியில தேங்கி கிடக்கு அவங்க கிட்ட ஆட்சியம் இருக்கு. கட்சியில சேர்ந்தா அனுபவிக்கலாம். ஏழைகள் அன்றாடம் வேலைக்கு போய் ஒரு வேளைக்காவது சாப்பிடுங்க. தீபாவளியை மதிப்பதில்லை. தீபாவளியில் நம்பிக்கையில் . ஆனால் கட்சிக்காரங்கள் கொண்டாட பணம் பரிசு. இன்னாடா வாழ்க்கை இது.
விஜய் தனித்து நின்று தொங்கு சட்ட சபை அமைவதைத் தவிர்த்து ஒன்றிணைந்து தவெக எதிர்பார்ப்பை நிறைவேற்றிக் கொள்ளலாம் என் எடப்பாடியாரின் நோக்கம் தவறில்லை. இரு கட்சிகளின் நிரந்த வாக்குகள் போக மீதமுள்ள வாக்கைப்பெற்று ஆட்சியில் அமர பரிசை எதிர்பார்ப்பதில் பொருளில்லை.முடியாது. எதிர்கட்சியாக இருக்கும்போது பண்டிகை பரிசுகளை விட்டுக் கொடுப்பதில் நியாயமிருக்கிறது. ஆட்சிக்கு வந்த பின் ஈடு செய்து கொள்ளலாம்.
தமிழ் நாடு அரசியல் எதை நோக்கி பயநிக்கறது பணம் பதவி மட்டுமே
எடப்பாடி தனது பதவிக்காக + குடுப்பார்
தீய சக்திகளை வெளியேற்றனும் என்றால் எடப்பாடியும் கொஞ்சம் இறங்கிதான் வரனும்.விஜய் அடி பட்ட புலி...என்ன செய்கிறார் என்று பார்ப்போம்.கரூர் ..விஜய்க்கு பல அரசியல் விளையாட்டை சொல்லி கொடுத்து இருக்கும்.
அதிமுக பயணிக்கும் திசையை பார்த்தால், கடைசியில் விஜய் தலைமையில் உள்ள கூட்டணியில் 50-60 சீட் அதிமுகவுக்கு ஒதுக்கபடும். பிஜேபி கழட்டி விடப்படும் போல் தெரிகிறது.
இங்கே விஜய் பற்றிகவலைப்பட்டு கருத்து சொல்லும் உபிக்கள் கவணத்திற்கு.. விஜய் அஇஅதிமுகவிடம் சேர்ந்தாலும்...காங்கிரசோடு சேர்ந்து தனி அணியா போட்டியிட்டாலும் லாபம் அஇஅதிமுகவிற்குதான்.
தீபாவளி பரிசை நம்பி அஇஅதிமுக தொண்டன் ஒன்னும் தவம் கிடக்கவில்லை. கற்பனையா எதையாவது எழுத வேண்டாம்.
வேற எதை நம்பி இருக்கான். காசு செலவு பண்ணாம கம்யூனிஸ்ட் கட்சியால் மட்டுமே ஜெயிக்க முடியும். அதுவும் கூட்டணி தயவுடன்.
பாமர மக்களுக்கு தீபாவளி பரிசு வெறும் கைதான்
வெறும் கையுடன் சேர்ந்து விலைவாசி உயர்வு. அஇஅதிமுக இப்போதே சோர்ந்து போய் விட்டது போல் தெரிகிறது.