வாசகர்கள் கருத்துகள் ( 7 )
இதற்கு எதற்கு பெரிய மாஸ்டர் பிளான்?
If TVK joins NDA, then all model calculations will become 0
இது ஓட்டு கொள்ளை யில் ஒரு வகை...திருமங்கலம் ஃபார்முலா போல...
மாநில அரசு தேர்தல் என்ற தேவையில்லாத ஆணியை பிடுங்கி எரிந்து விடலாம் வீண் செலவுகள் மிச்சமாகும் நேரமும் மிச்சமாகும் ஒரே நாடு ஒரே அரசாங்கம் என்பதாக இருந்தால் போதுமானது
ஸ்டாலினுடைய அரசின் உளவுத்துறையின் லெட்சணம் எப்படி என்று திருப்பூரில் தங்கி வேலைபார்த்த வங்கதேசத்தை சேர்ந்தவர்களை டெல்லி போலீஸ் வந்து அள்ளிக் கொண்டு போன போதே பார்த்தோமே! அப்படி உள்ளவர்கள் கொடுக்கும் உளவு தகவல்கள் எப்படி சரியானதாக இருக்கும்?
தேர்தலுக்கு மூன்று மாதங்களுக்கு முன்பாக கவர்னர் ஆட்சியை அமல்படுத்தனும்.
இந்தியா முழுவதும் காவல் துறையை ஜனாதிபதியின் கீழ் கொண்டு வர வேண்டும். ஏறக்குறைய எல்லா மாநிலங்களிலும் காவல் துறை ஆட்சியாளர்களின் அடிமைத் துறையாக மாறி வருகிறது.