வாசகர்கள் கருத்துகள் ( 10 )
இந்த தொகுதியில் நிக்கிறவன் எல்லாம் சங்கு ரெடி......???
எதற்கும் லாயக்கு இல்லாத தலைவர்
ஆமாம், அன்று தகுதியை மறந்து குரலை உயர்த்திப் பேசி கெத்து காட்டியதால் தான் இன்று கெஞ்ச விட்டிருக்கிறார்கள். இன்னும் இருக்குடி மாப்ளே உனக்கு.
பூர்ணிமா திருமகன் வாரிசுரிமைப்படி வாய்ப்பு கேட்கலாம். ஆனா கிடைக்காது. வாரிசுக்கு பதவி திமுக வில் மட்டுமே கட்டாயம்.
வாரிசுக்கு பதவி திமுக வில் மட்டுமே என்பது மிகவும் தவறு. பாஜக வில் 18 ஒன்றிய அமைச்சர்கள் வாரிசுகள். 53 எம். பி. க்கள் வாரிசுகள். பா ம க வில் அன்புமணி, சௌமியா, நா த க வில் கயல்விழி என்கிற அன்னம்மாகாளிமுத்து, தே மு தி க வில் பிரேமலதா, விஜயபிரபாகரன், த மா கா வில் வாசன், அதிமுக வில் ஜெயக்குமார் மகன், ஓ பி எஸ் மகன், எல்லோரும் வாரிசுகள் தான்.
பிளாஸ்டிக் சேருக்கு கொடுக்க வேண்டும்.
தொகுதிய பறிக்கமாட்டானுவ... உன் கான்கிரஸ் மானத்த மட்டும் பறிச்சிரும் திமுக. உங்கள் கூட்டாளி தர்மம் அப்படி.
இடை தேர்தல் செலவு நிச்சயம் நீங்க செய்ய மாட்டீங்க. திமுக தான் செலவு செய்து உங்களை ஜெயிக்க வைக்கனும். எதுக்கு உங்களுக்கு சீட். போயி ஒழுங்கா ஜிங்சா தட்டுற வேலையை பாரு.
போட்யிடுவதற்க்கும் செலவு செய்யஆல் இருக்கிறதா?
மேலும் செய்திகள்
தமிழக காங்., முன்னாள் தலைவர் இளங்கோவன் காலமானார்
14-Dec-2024