வாசகர்கள் கருத்துகள் ( 24 )
இதை போல் மற்ற மாநிலங்களில் அந்த மாநில கட்சிகள் செய்தனவா?. இல்லை தேர்தல் ஆணைய அதிகாரிகளா?. ஒருபுறம் மக்களுக்கு உதவி என்றாலும், கேள்விதாள் தயாரிக்கும் ஆசிரியருக்கு தேர்வு மாணவர் கேள்வித்தாள் பிரதி எடுக்க உதவுவது போல், பூத் சீட் வாக்காளர்களிடம் அரசியல் கட்சிகள் கொடுப்பது தடை செய்யபடும் போது, இந்த பணி எவ்வகையில் சரி?.
இந்த வெறி பிடித்த பணம் சம்பாதிக்கும் கும்பலை த வெ க வென்றால் நாட்டுக்கு நல்லது. ஒரு குடும்பத்தின் சாவு பல கோடி குடும்பங்களுக்கு நன்மை.
SIR will favour ruling party of the state. Example: Bihar.
ராகுல் ஸ்டாலினைத்தான் S.I.R பயம் பிடித்திருக்கிறதென்றால் உங்களையுமா? அய்யோ பாவம்
கழகத்துக்கு வாழ்வா சாவா என்ற சவால்.
என தாயா இது எல்லாம் நாமா ஜெயிப்பது அந்த ஓட்டு வைத்து தான் அந்த ஓட்டையும் தேர்தல் ஆணையம் நீக்கி விட்டால்
திராவிஷங்களுக்கு தொடர்ந்து வாக்களித்து வெற்றிபெற வைத்துக்கொண்டு இருக்கும் போலி வாக்காளர்களை நீக்காமல் இருக்க தீயாய் வேலைசெய்கிறார்கள் போல இருக்கிறது....
Even Common men and illiterates are much awareness about the SIR. Whenever, the politicians belonging to the "INDI" parties talk something wrong about SIR in public or TV channels, they are immediately becoming a laughing stock. NDA parties in Tamil Nadu should make a pigeon watch on the DMK workers whether they are indulging in fraud like they did in Coimbatore Constituency during 2024 Parliamentary Elections.
உடல் சரியில்லாத மூத்த தலைவர் கூறுவது போல இருக்கு, "என்ன தயா பிஹார்லே ஓத்திகிட்டு போச்சு? தமிழகத்திலே வாக்காளர் பணி சிக்கல் உண்டாக்கும் போல இருக்கே?" கள்ள வோட்டு நபர்களை தான் நீக்க முடியும். நம்ம உடன்பிறப்புகளுக்கு ஆபத்து இல்லாம இருக்கணுமேன்னு கவலை வந்துவிட்டது போலும்.
திமுக தீயாக வேலை செய்தால் என்ன, பேயாக வேலை செய்தால் என்ன. நல்ல சரியான கூட்டணி தான் வெற்றி பெறும்
பா ஜ க தீயணைப்பு வண்டிகள் செயல்பட காத்திருக்கின்றன.
SIR will backfire BJP in Tamilnadu. Wait and see. DMK will be back to power.
மேலும் செய்திகள்
வாக்காளர் திருத்த பணிகள்; பழனிசாமி அறிவுறுத்தல்
29-Oct-2025