வாசகர்கள் கருத்துகள் ( 38 )
சொந்த மாநிலத்தில் நடக்கும் போதை மற்றும் கடத்தல் சம்பவங்களை கட்டுப்படுத்த முடியாத நபர் பக்கத்து வீட்டிற்கு வேவு பார்க்க போவது போல நடித்து மக்களை ஏமாற்றுவது நல்லதல்ல
DMK MLA
தமிழைக் காக்க உயிரையும் விடுவோம் என்று வெற்று வசனம் வீசும் நபர்கள் அடி மடியில் கைய வைக்கிறாருப்பா இந்த கல்யாணு . போதையில்லா தமிழகத்தை உருவாக்குவோம் அப்படீனும் சொல்லுவோம். தென் மாவட்டங்களில் டாஸ்மாக் வருமானம் கொறைஞ்சதுக்கு ரொம்பவே கவல பட்டு என்னாச்சு ஏதாச்சுன்னு கண்டு பிடிக்க ஹை லெவல் விவாதமும் நடத்துவோம் ...இது எங்க பாணிய்யா. தெரிஞ்சுக்கோ .
மிஸ்டர் பவன், நீயெல்லாம் ஒரு ஆளு, ஷட் உப் அண்ட் கெட் அவுட்
ஹைதெராபாத்துக்கு அடிக்கடி வேலை நிமித்தமாக செல்வேன். அங்கே இரண்டு தெலுங்கர்கள் ஹிந்தியில் பேசிக்கொண்டிருந்தார்கள். ஏன் தெலுங்கர்கள் நீங்கள் ஹிந்தியில் பேசிக்கொள்கிறீர்கள் என்று கேட்டேன். பழகிவிட்டது என்ற ஒற்றை வரியில் பதில் கிடைத்தது.
நீங்க சொல்றதுக்கும் படிப்பிற்கும் என்ன சம்மந்தம் திடீர் சனாதனி அவர்களே
திமுக அமைச்சர்கள், எம் எல் ஏ ஆகியோர் நடத்தும் CBSE பள்ளிகளை மூடி விடுவார்கள்.
இளங்கோவன், சொல்கிறார், மொழிக்கொள்கை பற்றி சட்டம் வந்த போது பவன் கல்யாண் பிறக்கவில்லை அதனால் அது பற்றி பேசக்கூடாது. என்ன ஒரு பிதற்றல். ஒரு சட்டத்தை பற்றி பேச அல்லது அது சம்பந்தப்பட்டதை விமர்சிக்க சட்டம் இயற்றும் போது நாம் பிறந்திருக்கவேண்டும் என்பது சாத்தியமா? இது தான் திமுகா உருட்டு. திராவிட வெங்காயத்தின் இறுதி தொல் உரிக்கப்படுகிறது
இவர் தான்வகிக்கும் பதவிக்கு நியாயம் சேர்க்கும் வகையில் பேசவேண்டும் படங்கள் மொழிமாற்றம் செய்து வெளியிடுவதையும் மொழித்திணிப்பு எதிர்ப்பையும் எப்படி ஒப்பீடு செய்ய முடிகிறது? புரியவில்லை
அப்படி ஒப்பீடு செய்ய முடிந்தாலும், உங்க மார்க்கம் அதை ஒத்துக் கொள்ளாது
மன்னிக்கவும் சரவண் உங்களுடைய விமர்சனம் மிக கேவலமாக இருக்கிறது, தயவுசெய்து திருந்துங்கள்
UNNAI PONDRA ARAI VEKKADU EERA VENGAAYAM 200 ROOVAA COOLIE INDHA MANNIN SAABA KEDU.HINDHI VENDAAM ENA SOLLI VITTU HINDHI CINEMA DUBBING HINDHI KARKA CBSE SCHOOL LATCHANGALIL DONATION VAANGUM DRAVIDA MODEL KEVALANGALUKKU VEKKAME ILLAMA ASINGAMAA MUTTU KODUKKARA KOMAALIYE.
கிருஷ்ணா நீ முதலில் தமிழில் எழுது, நீ 2 ரூபாய் சங்கி அதனால்தான் பவன் கல்யாணுக்கு முட்டு கொடுக்கிறாய், தமிழ் படங்கள் தெலுங்கிலும் மொழிமாற்றம் செய்யப்படுகிறது ஆகையால் தமிழ் கற்றுக்கொள்ளவேண்டும் என்று ஆந்திர மக்களிடம் பவன் கல்யாண் சொல்வாரா, எதற்கு எதனை ஒப்பீடு செய்யவேண்டுமென்று ஒருவரைமுறை இருக்கிறது
சினிமாவில் சம்பாதிக்க ஹிந்தி மொழிவேண்டும். திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் ஹிந்தி மொழி கற்பித்து அங்கேயும் சம்பாதிக்க ஹிந்தி மொழி வேண்டும்.