வாசகர்கள் கருத்துகள் ( 23 )
பரமபதம் மூலம் அண்ணாமலையை கீழே இறக்கிய மூவர் கூட்டணி பரகலா பிரபாகரன் நிர்மலா -தமிழிசை, திமுக, அதிமுக பங்காளிகள். பிஜேபி தமிழ் மண்ணில் இனி ஒரு தலைவனை களமிறக்க வேண்டும் என்றால் ஒரு "சிகப்பு தோல்" தெலுங்கரை தான் இறக்குமதி செய்வார்கள்.
Theres no guarantee that AIADMK can be successful.Palanisamy is unreliable partner. Changing the state leadership would be a disastrous step for BJP. TVK, BJP + combine could be better.
Presently Mr.Annamalai is the Best President of Tamil Nadu BJP. It is not good for BJP changing president instead of Mr.Annamalai. if you changing him will be very very worst and very bad decision. Mr.Annamali is the right and best choice for BJP . He is young and bold person. Please think.
BJP high command shall have a separate stratagy for TN. TN is unique in whole India. Here the state level parties ruling since 1967, and they are the poineer in underground acts and as CMs they enjoy a special power status which no other CMs in India have.They are ominipotent and they made 2 crores out of 7 crores of TN people corrupted and they are the reason for the their repeated success in election. Here All india parties always fail, because the dravidian parties used to purchase the office bearers of All India parties. The congress and the communits parties are the best example. The said two parties are in ICU at TN where as all the bearers are owning more than 100 crores to 1000 crores. In BJP also except few including Annamalai, all others will be purchased by these dravidian parties. Because of Annamalai, this is almost halted. Therefore enormous caution is required.
பிஜேபி இன்று தமிழ்நாட்டில் பேசு பொருளாக இருக்க காரணம் அண்ணாமலை
அண்ணாமலை போன்று தைரியம் மற்றும் பொதுமக்களின் ஆதரவு பெற்ற தலைவர் தமிழ்நாடு பி ஜே பி இல் வேறு இல்லை. தி மு க வை பிடிக்காத இளம் தலை முறையினரின்ஆதரவு அண்ணாமலைக்கு உள்ளது. ஏனெனில் தி மு க அரசு மற்றும் கட்சியினரின் அராஜகத்தை எதிர்க்கும் தலைவர்களில் அண்ணாமலை முதல் இடத்தில உள்ளார். அண்ணாமலை தலைவர் ஆன பிறகுதான் தமிழ்நாட்டில் பி ஜே பி க்கு வாக்கு வங்கி அதிகரித்துள்ளது. அண்ணாமலை ஐ மாற்றாமல் இ பி ஸ் ஐ சமாதானப்படுத்தி கூட்டணி வைத்தால் 2026 இல் வெற்றிபெற வாய்ப்பு உள்ளது.
இது அன்ணாமலையோட வார்ரூம் வேலை என சந்தனபாரதிக்கு தெரியாதா?
அண்ணாமலை ji இல்லாத BJP க்கு எனது ஓட்டு கிடையாது... வேண்டும் வேண்டும் ...அண்ணாமலை ji வேண்டும் நம் தமிழகத்திற்கு. ....
I support Malaiarasan
அண்ணாமலை மாஸ்
பிரதமர் மோடிஜியை சந்திக்க எடப்பாடியாருக்கு நேரம் ஒதுக்கியுள்ளதா தகவல்....
துரோகி பழனியைக் கை விடுவதே நல்லது
சூப்பர்...சூப்பர்....