வாசகர்கள் கருத்துகள் ( 36 )
ஆமா, இவுங்க பெரிய யோக்கியமானவங்க. சரி இரும்புக்கை கோப்பால் சார், நீங்க இது போன்று முன்பு அவியல் ஸாரி அரசியல் செய்யவில்லையா?
பெண் பாலியல் துன்புறுத்தலலை ஓட்டூகள் வாங்க திரும்ப திரும்ப சொல்லி அந்த பெண்களை மனறிதியாக அவமானம் செய்யும் மூன்றாம் தரவேலையை முதல்வர் விஜய் அவர்கள் கைவிட வேண்டும் என்று மக்கள் கூறுகின்றனர்.
ஆடு நனையுதுன்னு ஓநாய் அழுதுச்சாம். பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்காக நீலிக்கண்ணீர் விடும் திராவிஷ ரவுடிகளுக்கு தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளருக்கு நேர்ந்த பாலியல் வன்முறையை நினைவு படுத்த விரும்புகிறேன். அவ்வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும்.
முந்தைய ஆட்சியில் இருந்த சட்ட அமைச்சர், காவல் ஏவல் துறை அமைச்சர கைது செய்து நீதிமன்ற காவலில் எடுத்து விசாரித்து திஹார் சிறையில் அடைக்க வேண்டும்
சுள்ளானுக்கு உண்டு சொரணை
அனிதா தற்கொலையை, சாத்தான் குளம் இரட்டை கொலையை வைத்து தேர்தலில் வென்றது என்ன கண்ணாடி நைனா?
ஏதுமறியா சிறுமியருக்கு இழைக்கப்பட்ட இந்த அநீதியை, திமுக ஆட்சி காலத்தில் காவல்துறையின் கவனத்துக்கு ஆதாரத்துடன் கொடுத்தும் கூட, அந்த வழக்கை நன்கு விசாரித்து நடவடிக்கை எடுக்காமல், வழக்கை முடித்து வைக்க நீதிமன்றத்தில் முறையிட வேண்டிய அவசியம் என்ன? இதற்கு யார் கொடுத்த அழுத்தம் காரணம் என்பது மில்லியன் டாலர் கேள்வி.
என்ன ஒரு தில் இருந்தா முழு பூசணிக்காயை சோத்துல மறைக்க முயலுவானுங்க இவனுக? போற இடத்துல எல்லாம் இன்னுமும் மக்கள் கல்லெறியாம இருக்காங்களே, எப்படின்னே தெரியல
என்ன ஒரு தில் இருந்தா முழு பூசணிக்காயை சோத்துல மறைக்க முயலுவானுங்க இவனுக? போற இடத்துல எல்லாம் இன்னுமும் மக்கள் கல்லெறியாம இருக்காங்களே, எப்படின்னே தெரியல
இன்னமும் எதுக்கு இந்த வேஷம்.. நான் நைனாவோட மேக்கப்பை சொன்னேன்..
ஐயா ஸ்டாலின் உங்கள் அப்பா கருணாநிதி மற்றும் பிள்ளை உதயநிதி. போன்ற உங்கள் குடும்ப லீலைகள் அனைவரும் அறிந்ததே. இதுநாள் வரை நீங்கள் காப்பாற்றிய ஜெம்(ஜொல்லு) வீரமணி போன்ற நபர்களிடம் பல கோடி ரூபாய் லஞ்சம் பெற்று தான் செல்லும் இடங்களில் செல்ஃபி எடுத்து அந்த இடத்தை சூறையாடி பினாமிகள் வசம் சேர்த்து வைத்து உள்ள கதைகளை மக்கள் நன்கு அறிவார்கள்
மேலும் செய்திகள்
த.வெ.க., ஆட்சி கலையுமென கனவு காணுகிறது தி.மு.க.,: முதல்வர் விஜய்
15 hour(s) ago | 28
நிதி வீணடிப்பு; கையாடல்; அலட்சியம்! உள்ளாட்சி தணிக்கையில் அம்பலம்
16 hour(s) ago | 1
ஆளுக்கு ஒரு ஐபோன்; அள்ளிக்கொடுத்த நிறுவனம்
16 hour(s) ago | 2