வாசகர்கள் கருத்துகள் ( 12 )
யாரு யாரோ வரப்ப அண்ணாமலை அந்த தவறு இல்லை .. அடுத்து ஒட்டு அண்ணாமலை அல்லது சீமானுக்குத்தான் என்று மக்கள் பேச ஆரம்பித்துள்ளனர்
கொளத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ விற்கும் வலை வீசப்பட்டுள்ளதா?
அந்த அளவுக்க்கா சீண்ட ஆள்ளில்லாமலா இருக்காரு அவரு. அட கன்றாவியே
அன்றைய முடிந்தது வி தி லீடர்ஸ் அமைப்பு நிறைய பேர் வெளியே செல்கிறார்கள்
இதுக்கு பருத்தி மூட்டை கோடௌன்லயே இருந்திருக்கலாம்...
இந்நாள் எம்.எல்.ஏக்களுக்கு விஜய் வலை. முன்னாள் எம்.எல்.ஏக்களுக்கு அண்ணாமலை வலை. மொத்தத்தில் வலை இல்லாமல் தமிழக அரசியலே இல்லை போல?
இல்லாவிட்டால் அரசியல் என்கிற கலை இல்லை
வற்றிய குளத்தை பறவைகள் நாடி வருவது கிடையாது ......
இப்படிதான் திராவிட ர்கள் விஜயை நக்கலடித்தார்கள் இப்பொழுது நிலைமை என்ன ஆயிற்று .
எண்ன வீசினாலும் சீமான் இரண்டு தான்
நோட்டாவை தாண்ட மற்றொரு கட்சி போட்டி
ரொம்ப நல்லவங்கோ. வளைச்சு போடுங்க