வாசகர்கள் கருத்துகள் ( 11 )
Central government can make the business without deficiency with all countries. Please reduce the free food grains export to other countries it should be exchangeable export like minarals etc. Excess food items give to our peoples
மாற்று எரிபொருள் நிச்சயம் தேவை எத்தனால், DME - dimethyl ether, hydrogen போன்ற மாற்று எரிபொருள் திறனை அதிகரிக்க வேண்டும்
In Pakistan, petrol rate is Rs.438/- and diesel is Rs.520/-. For government employees, There is no Salary for next 6 months. In Srilanka and Bangladesh, they offer fuel in weekly quota, cant buy more. We are better than our neighbours.
தேசப்பற்று கொண்ட ஐயா மோடி ஜி நீண்ட காலம் நலமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். நாட்டு நலனுக்காகவே முன் எச்சரிக்கையுடன் செய்யும் அவரை வாழ்த்துவோம்.
கேஸ் புக் பண்ணி ஆறு நாளாச்ச. இன்னும் வந்த பாடில்லை.
கேசவன், நீ மறந்து போய் டாஸ்மாக்கில் காஸ் புக் பண்ணி இருப்பாய்
In Congress regime, 10 to 20 days is a waiting period for gas during normal time 200
இன்டேன் புக் செய்து 3 நாட்களில் ஏரி வாயு உருளை வந்து விட்டது. நல்ல சேவை. வாழ்க.
2026-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், அர்ஜென்டினா இந்தியாவிற்கு சுமார் 50,000 டன் LPG-யை ஏற்றுமதி செய்தது. இது 2025-ஆம் ஆண்டு முழுவதிலும் ஏற்றுமதி செய்யப்பட்ட சுமார் 22,000 டன்களை விட இரு மடங்கிற்கும் அதிகமாகும். மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிலவும் குழப்பங்களுக்கு மத்தியில், இந்தியா மாற்று விநியோக ஆதாரங்களை நாடி வருவதால், இந்த ஏற்றுமதியில் சுமார் 39,000 டன்கள் மோதல்கள் தொடங்குவதற்கு முன்பும், சுமார் 11,000 டன்கள் மோதல்கள் தொடங்கிய பிறகும் வந்தடைந்தன.
From scarcity to saturation Indias LPG revolution under PM Modi 2014 vs 2026 Coverage: 55.9%, - 107%+. Domestic customers: 14.5 Cr, - 33.37 Cr. Distributors: 13,896, - 25,605. Consumption: 17.6 MMT, - 32 MMT. Import capacity: 12, - 32.3 MMTPA. Pipeline length: 2,311, km - 6,341 km. Daily refills: 32.7 lakh - 62.8 lakh.
Prices of Domestic LPG Cylinder : Non - Subsidised Cylinder 2014 - ₹1240. 2026 - ₹ 913 An absolute decrease of 26% in 12 years. Subsidized Cylinder 2014 - ₹ 450. 2026 - ₹ 613. An absolute increase of 36% in 12 years. 12 Cr families get subsidy.