வாசகர்கள் கருத்துகள் ( 4 )
75 வருடங்களாக தேர்தல் நடக்கிறது... இப்பொழுத்துதான் போலி வாக்காளர்களை நீக்கும் முயற்சியையே ஆரம்பித்து இருக்கின்றனர்.. பிறப்பு முதல் இறப்பு வரை குடிமக்களுக்கான துறைகள் அனைத்தையும் ஒரே database க்கு கீழ் கொண்டுவந்து இணைத்தால், போலி என்பது எந்த துறையிலும் இருக்காது.. இந்தியாவில் இவ்வளவு மென்பொருள் வல்லுநர்கள் மற்றும் பணியாளர்களை வைத்துக்கொண்டு இதை செய்ய முடியாது என்பது சொல்லவே முடியாது. முற்றிலும் automated connected database & fully end-to-end automated public services முறையில் எல்லா துறைகளும் இயங்கினால், போலிகள் மட்டும் அல்ல... பெரும் அளவிலான ஊழல்களையும் தடுக்கலாம்.. அனைத்திலும் online வசதிகள் வந்துவிட்ட பிறகு.. வாக்களிப்பதையும் எங்கிருந்தும் அவரவர் தொகுதிகளில் வாக்களிக்கலாம்.. இதற்க்கு மிகவும் கடுமையான பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய hardware & software applications மிகவும் உதவும்.. விருப்பமிருப்பவர்கள் விடுப்பு கூட எடுக்காமல், எங்கிருந்து வேண்டுமானாலும் தங்கள் வாக்குகளை , தங்கள் தொகுதிகளில் செலுத்தலாம்.. எல்லா வங்கிசேவைகள் மற்றும் நுகர்வோர் கட்டணங்களை online மூலம் செய்ய முடியும்... அது போல அதிகப்படியான hack செய்யமுடியாத பாதுகாப்பு அம்சங்களுடன் இதை கொண்டு வரமுடியும்.. நாடாளும் அரசியல் கட்சிகளுக்கு நேர்மையான மனம் இருந்தால் இது சாத்தியம்..
வாக்காளர் அட்டையுடன் ஆதாரை இணைத் தால் இரட்டை ஓட்டுக்களைத் தவிர்க்கலாம். இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. உச்ச நீதிமன்றம் வாக்காளர் சம்மதப்பட்டால் இணைக்கலாம். இல்லாவிடில் தனி நபர் சுதந்திரம் இருக்காது என்று கூறிவிட்டது. அரைகுறையாகச் செய்வது ஒரு பயனையும் அளிக்காது.
உண்மைதான். நீங்கள் சொல்வது 100% சரிதான். இனி ONLINE VOTING - FROM ANYWHERE AT ANY PARTICULAR CONSTITUENCY திட்டத்தை அமல் படுத்தனும். சுமார் 3 கோடி வெளிநாடுவாழ் இந்தியர்கள் ஓட்டுரிமை இன்றி தவிக்கிறார்கள். மோதி அவர்களின் அரசு நீங்கள் சொன்ன சீர்திருத்தங்களையும், ONLINE VOTING ஐயும் அமல் படுத்தும் என்று நம்புகிறேன்.
There Must be Thorough Screening for AllCitizenServices incl VoteRights Strictly Based on NRC CitizenProof to Eliminate ModiMentalAadharSpyMaster Regularised Billions of Foreign Infiltrators& PAN-IndiaResidence Presence to avoid MultipleBenefits