வாசகர்கள் கருத்துகள் ( 30 )
செஞ்சி கோட்டை மராத்தியர் கோட்டை அல்ல.... ஆனால் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய திருப்பரங்குன்றம் முருகன் மலையை.... சிக்கந்தர் மலை என்று கூறியவன் சாட்சாத் இதே ஆள் தான்... அது வேற வாய்.... இது நாற வாய்
சீமான் தெளிவாகத்தான் பேசுகிறார். அல்லது பேசுகிறாரா?
இவர் மட்டும்தான் தமிழ்நாட்டில் பிறந்ததுபோல் இந்தளவுக்கு உணர்ச்சிவசப்படுவது தமிழினத்திற்கே ஒரு அபாய எச்சரிக்கை. இவரை போன்ற ஆட்கள் பேசாமல் இருந்தாலே தமிழ் மேலும் வளரும். இவர்கள் எல்லாம் தமிழ் தமிழ் என்று பேசி பேசியே மொழிவெறியை உண்டுபண்ணுகிறார்கள். மராத்தியர்கள் என்ன பாகிஸ்தான் சீனாவிலிருந்தா வந்தார்கள். எப்பொழுது நாம் இந்தியன் இல்லை, தமிழ்நாடு என்பது இந்தியாவிற்கும் அப்பாற்பட்டது என்று பிரிவினை செய்கிறார்களோ, சாமானிய மக்களாகிய நாம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
உங்களுக்கு யார்ச் சொன்னது தமிழ்நாடு இந்தியாவிற்கு அப்பாற்பட்டதென்று. இந்திய சுதந்திரத்திற்கு முதல்விதையை விதைத்தது தமிழ்நாடு. ஆங்கிலேயருக்கு எதிராக அன்று வேலூரில் 1806-ல் முதல்விதையை விதைத்தும் தமிழ்நாடு. இப்போது புலித்தேவன்தான் முதல் புரட்சியை ஆங்கிலேயர்க்கு எதிராக போர்த் தொடுத்தான் என்பதும் உண்மையாகியுள்ளது. ஆனால் இந்திய சுதந்திர வரலாற்றில் வேலூர் புரட்சிக்குப் பிறகு 50 ஆண்டுகளுக்கு பின் நடந்த சிப்பாய்க் கழகம்தான் முக்கியத்துவம் பெற்றுள்ளது. தமிழர்கள் தங்கள் நியாயத்திற்கும் சுயமரியாதைக்கும் போராடுவதை தவறாக புரிந்துக் கொள்ள வேண்டாம். நம் வரலாற்றையும் நாம் கொஞ்சம் திரும்பிப் பார்க்க வேண்டும்.
செஞ்சிக்கோட்டை இன்று சொப்பனசுந்தரிக்கு சொந்தம் என்றுகூட சொல்வார் சீமான்.
மராட்டிய மன்னர்கள் தமிழ்நாடு வரை ஆட்சி செய்ததற்கு மத்திய அரசு எப்படி பொருப்பு ஏற்க இயலும்
இதுபோல ஆட்களையும் நம்பி இவன் பின்னாடி ஓடும் ஆட்களை சொல்லணும்.
மராட்டிய அரசர்கள் தஞ்சைப் பகுதியில் பெரிய கோவில் உட்பட ஏராளமான ஆலயங்களின் அறங்காவலர்கள்..அவர்கள் அமைத்த சரஸ்வதி மஹால் நூலகத்தில் ஏராளமான தமிழ் சுவடிகள் ஏடுகளை பாதுகாத்தனர். முகலாயர்கள் அழித்த ஸ்ரீரங்கம், மதுரை ஆலயங்களை நாயக்க மன்னர்கள் பெரிய அளவிலாக்கி மறுஉருவாக்கம் செய்தனர். தேவையில்லாமல் இன வெறுப்பைத் தூண்டிவிட்டு அரசியல் செய்யும் திமுக நாதகவை ஒழிக்க வேண்டும்.
செஞ்சியில் ஏகே 97 கூட பயன்படுத்தப்பட்ட வரலாற்றை சீமாண்டி விரைவில் விளக்குவார்.
சீமான் வாழ்க, சீமான் கருத்து சரியே,கோட்டையை கைப்பற்றியவர் சிவாஜி , கட்டியது தமிழ் மன்னர்கள், வரலாற்றை மறைப்பது ஆங்கிலேயர், திருடுவது ஆரியம், திராவிடம்
சீமான் இதுவரை பேசியதிலேயே உருப்படியான விஷயம் இது தான். தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்!