வாசகர்கள் கருத்துகள் ( 18 )
முருகனுக்கு சங்கிகளின் உள்நோக்கம் புரியாதா என்ன ?
தலையிட்டா என்ன பண்ணுவ
வெற்றிவேல்...வீரவேல்.. கோஷம் மதுரை எங்கும் ஒலிக்கட்டும். நம் மக்களுக்காக விழிப்புணரிவு சேவை செய்ய துணியும மக்கள் இயக்கங்கள் நீடூழி வாழ்க.
eathu thevai ellatha aanee evangalukku yaar idea tharangannu theriyala tamilnati arasiyal kala nelavaram puriyuthannu theriyala issue base arasiyal pannala enga evangala onnumay penetrate pannamudiyathu
Great
ராமனை தூக்கி கொண்டு போலி பக்தியோடு அலைந்தார்கள் அவர் அயோத்தியிலேயே தோற்கடித்து பாடம் புகட்டிவிட்டார் ,இப்ப புதுசா முருகன் பக்கம் திரும்பி இருக்காங்க.
இருப்பதோ பதினெட்டு பேர், இதில் என்ன முழு பலம்?
"கந்தருக்கும்" - சிக்"கந்தருக்கும்" போர்..சூரபத்மனையே அழித்தவரல்லவா கந்தர்?
அரசியலில் இந்துகடவுளை இழுப்பதுதான் விடியலின் வேலை. இதையும் மக்கள் உணர வேண்டும்.
அப்படி இழுக்க வில்லை என்றால் விடியல்களுக்கும் உபிஸ்களுக்கும் பிழைப்பு நடத்த முடியாது... சமதர்ம சமுதாயம் ஜாதிகள் இல்லை என்பார்கள்....அங்கே மத்திய அரசிடம் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துமாறு வலியுறுத்துவார் கள்.....மதசார்பற்ற என்று ரம்ஜானுக்கு குல்லா போட்டு நோன்பு கஞ்சி குடிப்பார்கள் கிருஸ்துமஸ்க்கு வாழ்த்து சொல்லி கேக் சாப்பிடுவார்கள் ஆனால் தீபாவளிக்கு வாழ்த்து சொல்லாமல் தமிழ் அரசனான ராவணனை கொன்ற தினம் என்று துக்கம் அனுஷ்டிப்பார்கள்.... இவர்களின் அரசியல் அவ்வளவே....!!!
இந்து பெயரில் எழுத துப்பில்லாமல் இஸ்லாமிய பெயரில் எழுதுகிறாயே உனக்கு வெட்கமா இல்லையா .
பிரச்சனைகள் உருவாக்குவதற்கு என்றே கூட்டும் கூட்டம் என்று சொல்லுங்கள்... பலே... பலே...
பிரச்சனை உருவாகவில்லை என்றால் கந்தன் மலை சிக்கந்தர் மலை ஆகிவிடுமே அதனால் நடுநிலைகளுக்கு என்ன கவலை.... பலே... பலே....!!!
அப்பத்துக்கு மதம் மாறிய கூட்டத்திற்கு இந்துக்களை பார்த்தால் இளக்காரமாகத்தான் தெரியும். ஏலே ஓவியா எங்கள் இந்து மதத்தில் தலையிடாதே என உன்னை பலமுறை எச்சரிக்கை செய்தாயிற்று இனிமேலும் இதுபோன்று கருத்து போடுவதை நிறுத்திக் கொள்.
இந்த சின்ன கருத்துக்கு உனக்கு இருநூறு ரூபாய் அதிகம் ..பெரிய மொக்கை கருத்து போடவும்