வாசகர்கள் கருத்துகள் ( 7 )
இன்றைய தேதியில் தமிழ்நாட்டின் அரசியல் சாணக்கியன் என்றால் அது ஒன் அண்ட் ஒன்லி எடப்பாடி கே பழனிசாமி மட்டும்தான். எப்போ அடங்கணுமோ அப்போ அடங்கி எப்போ எகிறி அடிக்கணுமோ அப்போ அடித்து தூள் கிளப்புகிறார். அதிமுக என்ற கட்சி சரியான தலைவர் கையில் இருக்கிறது. வேறு யார் இருந்திருந்தாலும் சரிப்பட்டு வந்திருக்காது. எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு அதிமுகவை கைப்பற்ற ஆர்.எம்.வீரப்பன் தலைகீழா நின்னு தண்ணி குடிச்சி பாத்தாரு, ஒன்னும் கதைக்கு ஆவல. கட்சித்தொண்டர்கள் ஜெயலலிதா பக்கம் நின்றார்கள். ஆர்.எம்.வீரப்பன் அரசியல் அனாதையாகி போனார். இப்போ ஜெயலலிதா மறைவுக்கு பின் ஓபிஎஸ் என்னென்னவோ குட்டிக்கரணம் அடித்து பார்த்தார். ஒன்னும் கதைக்கு ஆவல. கட்சித்தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமி பக்கம் நின்றார்கள். அவரும் பொதுச்செயலாளர் ஆகிவிட்டார். பன்னீர்செல்வம் அரசியல் அனாதையாகி நடுத்தெருவில் நிறுத்தப்பட்டு விட்டார். உண்மையிலேயே எடப்பாடி கே பழனிசாமி ஒரு ராஜ தந்திரி, அரசியல் சாணக்கியன்.
அமித் ஷா அமைதியாக சொல்வதை எல்லாம் கேட்டுக்கொண்டு இருக்கிறார் என்று நினைக்க வேண்டாம் தேர்தலில் எடப்பாடி தோற்றால் ஜெயிளுக்கு போவது உறுதி.
தமிழக சட்டமன்றத்தில் இவருக்கு இடமில்லை என்று தமிழக மக்கள் சொல்லப் போகிறார்கள்!
11 tholvi palanisamy
உன்னை இந்த இடத்தில் உட்கார வைத்தது சசிகலா தான் என்ற உலகறிந்த செய்தியையே நீ மறந்துவிட்டடாய் மறுத்துவிட்டாய், மக்கள் தர்மம் அறிவர் , உன் வாக்குகூட திமுக வுக்கே, அதிமுக வை அழித்த நீ எத்தனை நாள் , பார்க்கலாம்
2026 தேர்தலுக்கு பிறகு உனக்கே இடமிருக்காது, நீஉம் உன்னோட சம்மந்தியும் பண்ணுன ஊழலுக்கு நீ ஜெயிலதான் இருப்ப
திமுகவை வெற்றி பெற செய்ய பழனிச்சாமி அயராது உழைக்கிறார்