வாசகர்கள் கருத்துகள் ( 10 )
நான் பாமக என்னுடைய ஓட்டு இரட்டை இலைக்கு
எல்லாமே ஊழலில் ஊழ்ந்தவர்கள் .அவர்கள் எல்லாம் உங்கள் கட்சிக்கு வந்தவுடனே புனிதர்கள் ஆகிவிட்டார்களா ?அவர்கள் எதிர்பார்த்தபடியே அவர்கள் மீது விசாரணையோ தண்டனையோ இருக்காதா ? அப்போது உங்கள் கட்சியின் ஊழல் ஒழிப்பு கண்துடைப்புதானா ?
இதுவே திராவிடமாடல் என்று அழைக்கப்படுகிறது.
மதுராந்தகத்தில் பாமகவினர் அதிமுகவிற்கு ஆதரவான நிலைப்பாட்டில்தான் உள்ளனர். குறிப்பாக, 10% இடஒதுக்கீடு விவகாரத்தில் அதிமுகவை பாமகவினர் எதிர்க்க வாய்ப்பில்லை. அதோடு, விசிக-தவெக கூட்டணி அமைந்துள்ளதால், பாமக வாக்குகள் தவெகவிற்கு செல்லும் வாய்ப்பு மிகவும் குறைவு. எனவே, மதுராந்தகத்தில் பாமக வாக்குகள் பெரும்பாலும் அதிமுகவுக்கே சாதகமாக இருக்கும் என்பது தெளிவாகத் தெரிகிறது.
ஊழல்வாதிகளை நல்லவர்களா க மாற்றும் இந்தியாவின் இரண்டாம் கட்சி ...
அப்போ உங்க கொங்கு கேங் தலீவர் தான் முதலில் முதலாம் கட்சியின் மூலம் வெளுக்க பட்டு புனிதர் ஆனார் அப்டின்னு ட்ரிபிள் எக்ஸ் cbe சொல்கிறார்
விஜய் முகத்தை வைத்து தான் வெற்றி பெற்றார்கள். த.வெ.க நிர்வாகிகள் ஒன்றும் உழைத்து கிழிக்கவில்லை. அதனால் விஜய்க்கு முடிவெடுக்க அதிகாரம் உண்டு. சதிகார எடப்பாடி அ.தி.மு.க கலைக்கப்படவேண்டும்.
எடப்பாடி இருப்பதால் தான் அதிமுக இன்னும் இருக்கிறது இல்லை என்றால் கதை முடிந்து பல வருடங்கள் ஆகி இருக்கும்
தந்தையும் மகனும் ....?
தவெக திராவிட மாடல் 2.0