வாசகர்கள் கருத்துகள் ( 6 )
என்னாது மறுபடியும் தேர்தலில் போட்டியா... மறுபடியும் தோல்வியை தழுவினால்... 12 தோல்வி பழனிச்சாமி என்று பெயரை மாற்ற வேண்டியது வரும்..... பரவாயில்லையா ?
எடப்பாடியார் அவர்களே எதுக்கு தயாரா இருக்கணும் ன்னு தெளிவா சொல்லுங்க. நீங்களும் தவெக அரசை சோப்ளாங்கி ன்னு சொல்லி தன்னோட கேவலத்தை வெளிச்சம் போட்டு காண்பித்து வாங்கி கட்டிக்கொண்ட முக ஸ்டாலினும் ஒண்ணுக்குள்ள ஒண்ணா ஆயிட்டிங்கன்னு ஒரே அலப்பறையா இருக்கே. அதுக்கு முடிவு கட்டப் போறீங்களா? இல்லியா? அதுக்கு நீங்க தயாரா இல்லியா?. அதுக்கு நீங்க எதை சொன்னாலும் அதை கேக்க நாங்க தயாரா இருக்கோம். அதுனால அதுக்கு பிரையாரிட்டி குடுங்க.
ஈகோசாமி சிந்திக்க வேண்டும். கால மாற்றத்தால் நடப்பவைகளுக்கு ஏற்றபடி தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும். கண்ட கண்ட சில்லறை கட்சி ஆட்கள் எல்லாம் பதவிக்கு வந்த பிறகு அதிமுக கட்சியினர் மனம் வெதும்பி விட மாட்டார்களா. த வெ க வுடன் கூட்டணி அமைத்து பொழைக்கிற வழியை பாருங்கள். திமுகவுடன் மட்டும் கூட்டணி வைத்தால் மக்கள் அதிமுகவை முழுவதும் புறக்கணித்து விடுவார்கள்
அடுத்த பல்பு வாங்க.....
திமுகவுக்கு தோள்கொடுக்கும் இவரும் தீய சக்தியே. எம் ஜியார் என்ற மாமனிதன் உருவாக்கிய கட்சியை. , ஜெயல்லிதா என்ற பெண்மணி வளர்த கட்சியை கட்டெறெம்பு சைஸூக்கு கொண்டு வந்து விட்டார். இனிமேல திமுகவுடன் இணைக்க அச்சாரம் கொடுக்க வேண்டியதுதான் பாக்கி. அதிமுகவினரே நீங்கள் இனி அண்ணாமலையாரை நோக்கி முன்னேறி செல்லுங்கள.
பத்து தோல்வி பழனிச்சாமி என்பது பட்டப் பெயர் ஆகிவிட்டது. ஆனால் அதுவே இனி 20 தோல்வி பழனிச்சாமி என்று கூற வேண்டியது வரும். எவ்வளவு பட்டாலும் திருந்தாத ஜென்மம். திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம் வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம். இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும். இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்.