வாசகர்கள் கருத்துகள் ( 9 )
"மத நல்லிணக்கத்தை காக்கவும், வெறுப்பு பேச்சுகளை ஒடுக்கவும், ஒவ்வொரு கிராமத்திலும், அனைத்து சமூகத்தினரும் இடம் பெறும் கமிட்டி அமைக்க வேண்டும், அரசியல் கட்சிகள், மதம். இனம், ஜாதி போன்றவை குறித்தெல்லாம், தலையிடாமல், பேசாமலிருந்தால், இது அவசியமே இல்லை. ஏனெனில் கருத்து சொன்னவரும் ஒரு காலத்தில் இப்படிப் பேசித்தான் பிரபலமானார். பள்ளிகலீல், முன்பு போல, ஒழுக்கம் மற்றும் அறநெறிக் கருத்துக்களை வலியுறுத்தும் வகுப்புக்களை உருவாக்கினால், இவை குறைந்து போகும்.
சாதி அரசியலை இவரும் கையிலெடுத்தார் ........
தென் மாவட்டங்களில் எந்த ஒரு மத சமூகம் மக்களையும் சமமாக நடத்துகிறோம். அவர் அவர் வேலையை மட்டும் செய்தால் போதும். ஒரு சில உயர் பதவி வகிப்பார் அவரை சார்ந்தவர்களுக்கு மட்டும் அதிகாரம் கொடுக்கிறார்களே. எவர், எப்படி கேட்பது. இன்று வரை அனைவரும் ஒற்றுமை காக்கிறோ. ஆனால் சில பொறுப்புள்ள உயர் ஆபிசர்கள்தான் பிரச்சினையை ஏற்படுத்துகிறார்கள்
இதெல்லாம் மத அரசியல் செய்து பிழைக்கும் பார்ட்டி இடம் சொல்லுங்க
சிறந்த யோசனை. ஆனால் அரசியல் கட்சி இல்லாதவர்களாக இருக்க வேண்டும்
அப்புடியா? முதலில் வேங்கைவயல் பிரச்சினையை நொட்டிட்டு, அப்புறம் மற்ற ஆணிகளைப் புடுங்கலாம்.
சுற்றுப்புற தூய்மை மிக மிக அவசியம்.பல்வேறு தரப்பினர் வசிக்கும் பகுதிகட்கு வந்து போக தூய்மை அவசியம். கீழ்சாதி மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் இடங்களில் அரசியல்வாதிகள் ஓட்டு கேட்கக் கூட வரமாட்டேன் என்கிறார்கள். வந்தாலும் முகக்கவசம். மேடம் சொல்வது அரசியல் ரீதியாக சரியே. ஆனால் எல்லா இடங்கட்கும் அது பொருந்தாது. முயற்சிப்போம். மோடிஜின் தூய்மை இந்தியா திட்டம் இன்னமும் சில கிராமங்களை சென்று அடையவில்லை என்பதே நிசர்சனம். சென்னையிலேயே நான் பல உதாரணங்களை காட்ட முடியும்.
வேங்கை வயல் சம்பவத்திற்கு ஆளும்கட்சியான திருட்டு திராவிடமாடல் திமுகவை எதிர்த்து எந்த கண்டன அறிக்கையும் தெரிவிக்காத திருமாவைப் போல இந்த ஓய்வு பெற்ற IAS அதிகாரி தாழ்வாளான சிவகாமி இப்போது கிராமங்களில் வெறுப்பு பேச்சை ஒடுக்க கமிட்டி அமைக்கப் போகிறாராம் தேர்தல் நெருங்க நெருங்க இதுபோன்ற புற்றீசல்கள் நிறைய வெளிவரும் அதை தமிழக மக்கள் இனம் கண்டு புறக்கணிக்க வேண்டும்.
வேங்கைவயல் நிகழ்வின் பொது எங்கே போயிருந்தீங்க மேடம் , எப்போ பார்த்தாலும் உயர்சாதி ன்று பேசியே வேறு மதத்தினரை உள்ளே நுழைத்து விட்டீர்கள் அவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ளே வரவே உங்களை விடமாட்டார்கள் என்பது கூட உங்களுக்கு புரியாது