வாசகர்கள் கருத்துகள் ( 7 )
திராவிட மாடலில் இதெல்லாம் சகஜமப்பா!
இந்த கதவின் நிலை போல தான் தீ மு க வின் ஆட்சி லட்சணம்...சூப்பர்
திராவிட மாடல் ஆட்சியை எந்த கொம்பனாலும் குறை சொல்லமுடியாது,...நல்ல ஆட்சி நடக்குதுங்கிற வயிற்றேறிச்சல்...
2 திருட்டு முன்னேற்ற கழக ஆட்சியிலும் அரசு பஸ்களின் நிலை இதுதான் இந்த மாதிரி பஸ்களில் ஊர் ஊராக சுற்றும் .... யும் அவரது குடும்பத்தையும் பயணிக்க வைக்க வேண்டும் புதிய பேருந்துகள் புழக்கத்தில் வந்த 8வது நாளில் வீல் டிரம்களை எத்தனை பேர் கவனித்துள்ளீர்கள்?? சக்கரத்தில் ஆயில் ஒழுகிய கறையோடுதான் ஓடும் 7 டயர்கள், சக்கரங்கள், கியர் பாக்ஸ், பம்ப், வால்வு, வைப்பர் மோட்டர்கள் எல்லாவற்றையும் கழற்றி வெளி மார்க்கெட்டில் விற்று விடுகிறானுகள் எல்லாவற்றையும் மாற்றிவிட்டு பழைய பாகங்களை பொருத்தி விடுகிறானுகள் இதை வாங்குவதற்கென்றே வெளி மார்க்கெட்டில் ஆட்கள் இருக்கிறானுகள் இது காலம் காலமாக பின்பற்றி வரும் ஊழல் புதிய பேருந்தை புழக்கத்தில் விட்டால் டெப்போவில் உள்ள மெக்கானிக்குகளை சாவடித்து இரவோடு இரவாக இதை மாற்ற வைக்கிறானுகள் பின்பு ஏன் புதிய அரசு பேருந்துகளும் ஆங்காங்கே பழுதாகி பாதி வழியில் நிற்கிறது?? சிறிய ஸ்குரூ வாங்குவதுவரை எல்லாவற்றிலும் கமிஷன்தான் எந்தவொரு உதிரி பாகமும் தரமே கிடையாது பராமரிப்பும் கிடையாது
முதல்வருக்கு இதுபோன்ற அவலங்கள் எப்படி தெரியாமல் போகிறது? ஊர் முழுக்க அவர் தந்தைக்கு சிலை வைக்க அவரிடம் பணம் இருக்கிறது. அது மக்களின் வரிப்பணம். ஆனால் மக்கள் பயணிக்க தரமான பேருந்துகள் வாங்க அவருக்கு மனம் இல்லை. என்ன அக்கறையற்ற முதல்வரோ...?
இதான் திராவிடமாடல்
திராவிடியா மாடல் சாதனை 55420