உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / மரணத்தை தடுத்த ஜிப்லைன்; சிலிர்க்க வைக்கும் வீடியோ

மரணத்தை தடுத்த ஜிப்லைன்; சிலிர்க்க வைக்கும் வீடியோ

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கடந்த ஏப்., 22ல், காஷ்மீர் பஹல்காம் அடுத்த பைசரன் புல்வெளியில் 26 சுற்றுலா பயணியர் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டனர். அந்த 'கருப்பு செவ்வாய்' அன்று, பலர் உயிர் இழந்த நிலையில் ஒரு சிலிர்க்க வைக்கும் வீடியோ வலைதளங்களில் பரவி வருகிறது. பச்சை புல்வெளியின் அழகிய நிலப்பரப்பில் இருந்து பல அடி உயரத்தில், ஜிப்-லைன் வழியாக ஜாலியாக ஒருவர் செல்கிறார். அப்போது, கீழே நடக்கும் கொடிய பயங்கரவாதத் தாக்குதலை அறியாமல், சிரித்தவாறு வீடியோவுக்கு போஸ் கொடுத்து செல்கிறார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=eiofrzjk&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கீழே நடக்கும் துப்பாக்கிச் சூடு மற்றும் குண்டடிப்பட்டு சுற்றுலா பயணியர் சுருண்டு விழுவது அவருக்கு தெரியவில்லை. ரிஷி பட் என்ற அந்த சுற்றுலா பயணி கூறுகையில், ''சிறிது நேரம் சென்ற பின், எனது ஜிப்-லைன் இணைப்பின் முடிவில் ஏதோ தவறு இருப்பதாக உணர்ந்தேன். அழுகை சத்தம் கேட்டது. நான் ஜிப்-லைனை நிறுத்தி, 15 அடி உயரத்தில் இருந்து குதித்தேன். என் மனைவி மற்றும் மகனுடன், அங்கிருந்து ஓட ஆரம்பித்தேன். எப்படியோ உயிர் பிழைத்தோம். கீழே புல்வெளியில் நின்றிருந்தால், நானும் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டிருப்பேன்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

RK
ஏப் 29, 2025 10:30

உள்ளூர் முஸ்லீம் மக்களின் துணையோடு ஹிந்து சுற்றுலா நபர்களை மட்டும் குறி வைத்து தீவிரவாதிகள் கொன்றுள்ளனர். ஜம்மு காஸ்மீரில் ஜனாதிபதி ஆட்சி வேண்டும். முஸ்லீம் ஆட்சியை நம்பமுடியாது. மத்திய உளவு துறை தனியான கண்காணிப்பு அவசியம்.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஏப் 30, 2025 00:19

முழு உண்மை .......


தர்மராஜ் தங்கரத்தினம்
ஏப் 30, 2025 00:41

நாம் அறியவேண்டியது என்ன ?? எந்த நாட்டில் வசித்தாலும் மதத்தால் ஒன்றிணைகிறார்கள் .... பகையே இல்லாவிட்டாலும் மாற்று மதத்தினரைக் கொல்கிறார்கள் ....


visu
ஏப் 29, 2025 08:53

அந்த ஆபரேட்டர் துப்பாக்கி சத்தம் கேட்டதும் அல்லாஹு அக்பர் என்கிறார் அது வீடியோவில் பதிவாகி விட்டது ஆக அவருக்கு முன்கூட்டியே தெரிந்திருக்கிறது


தர்மராஜ் தங்கரத்தினம்
ஏப் 30, 2025 00:49

இறைவன் மிகப்பெரியவன் என்று பொருள் ...... இறைவன் இவர்களுக்கு கட்டளை இட்டானாம் ....


புதிய வீடியோ