வாசகர்கள் கருத்துகள் ( 9 )
This will proof DVAC is sleeping very well No fear to hold the same. All are only paper
காசு வாங்குவதற்காக நேர்மையான பல அதிகாரிகளை வேண்டுமென்றே 300 கி மீ தாண்டி இட மாற்றம் செய்துள்ளனர் பெண்களும் இதற்கு விதிவிலக்கல்ல. தவேக அரசு 25-50 கிமீ வரை மட்டுமே இடமாற்றம் செய்யலாம் என்ற விதி கொண்டுவந்தால் மட்டுமே நேர்மையான அதிகாரிகள் பயமில்லாமல் பணியாற்றமுடியும்
பொய். காசு வாங்குவதற்காக நேர்மையான பல அதிகாரிகளை வேண்டுமென்றே 300 கி மீ தாண்டி இட மாற்றம் செய்துள்ளனர் பெண்களும் இதற்கு விதிவிலக்கல்ல. தவேக அரசு 25-50 கிமீ வரை மட்டுமே இடமாற்றம் செய்யலாம் என்ற விதி கொண்டுவந்தால் மட்டுமே நேர்மையான அதிகாரிகள் பயமில்லாமல் பணியாற்றமுடியும்
முதல்வர் கவனத்திற்கு போகிறதா ? அல்லது அவர் செய்தி தாள்களை, குறிப்பாக, கமெண்ட் வருகிற பகுதிகளை படிக்கிறாரா ? கறாராக இருப்பார் என்று நம்புவோம்.
அப்படி பொறுப்பை ஏற்காதவர்களுக்கு 15 நாள் கெடு வைக்க வேண்டும். அதற்கு பிறகும் பணியில் சேராதவர்களை காலவரையின்றி தற்கால பணிநீக்கம் செய்ய வேண்டும்.
விஜய் மற்றும் அவரது தனி செயலர்கள் என்ன செய்கின்றனர்?
குறைந்த பட்சம் 200 கீமி அப்பால் மாற்றப்பட வேண்டும்
ஆலந்தூர் தாலுகா நில அளவை துணை ஆய்வாளர் 7 வருடம் ஒரே இடத்தில பணியாற்றி 3 மாதம் மட்டும் திருஒற்றியூர் மாற்றலாகி திரும்பவும் ஆலந்தூர் பணிக்கு வந்துள்ளார் .இது அவறது செல்வாக்கினை காண்பிக்கறது. தீமுக தவேக இரண்டும் ஒன்றே. இது எந்த வூர் சட்டம்
என்ன வேணா நடக்கட்டும். ஊழல் லஞ்சம் இல்லாத ஆட்சி அமைந்தால் விஜய் புகழ் வளரும்