வாசகர்கள் கருத்துகள் ( 12 )
தவெகவுக்கு எதிரி தவெக அமைச்சர்கள் தான்.. வேறு யாருமில்ல..
அண்ணாமலை அடுத்த ஜோக்கர். ராகுல் கான் சோசசப்பு அடுத்து அண்ணாமலை.
அண்ணாமலை ஒரு வீணா போன ஆயுதம் இவரை நம்பி என்னை போன்றவர்கள் ஃபயர் விட்டது வேஸ்ட்...
annamalai will be the Seeman
விஷயங்களில் வலிக்காதது மாதிரியே நடிக்கிறதுகள்….
அண்ணாமலை வைகோ, சீமான் வரிசையில் காமெடியன் ஆகாமல் இருந்தால் சரி.
வன்னியரசு அவர்களே உங்கள் கட்சியே சாதி ரீதியான கட்சி. வேட்பாளர் தேர்வும் சாதி மத அடிப்படையிலேயே நடக்கிறது
அண்ணாமலை என்றைக்கு சி ஜே பிக்கு ஆதரவு என்று தெரிவித்தாரோ அன்றே அவருடைய மரியாதை போய்விட்டது. எனவே இனி விஜய்க்கு அண்ணாமலை தான் என்பது இல்லாமல் போய்விட்டது.
Annamalai supporters during the last elections voted for vijay party defying party discipline.
துண்டு பீடிக்கே கொலை விழும் இந்த தமிழ்நாட்டில் பத்து ரூபாய் கோழி முட்டைக்கு அரிவாள் வெட்டு விழுவதில் ஆச்சர்யம் ஏதும் இல்லை!
அமெரிக்கா அதிபர் டிரம்ப் தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு தர வேண்டும் என கேட்டுபார்த்தார் கிடைக்கல ..வேறு பரிசாவது தாங்க என கெஞ்சுகிறார்.. வரும் தேர்தல் களத்தில் தோல்விதான் என தெரிந்தும் வெற்றி கைமாறி போனால் நாடு பற்றி எரியும் மிரட்டுகிறார் உருட்டுகிறார். டிரம்ப் பேச்சை கேட்கவோ பயப்படவோ நாதி இல்லை..