வாசகர்கள் கருத்துகள் ( 47 )
எனவே இல்லாத ஒரு பூச்சாண்டியை மக்களிடம் காட்டி ஐயோ உங்களை முழுங்கி விடும், நாங்க தான் உங்கள காப்பாத்த முடியும் அப்படீன்னு மூளை சலவை செய்து ஏமாத்த தான் இந்த வெற்று வேட்டு மொழி, இனம் ,நிதி போன்ற காலணாவுக்கு வேலைக்காகாத உணர்ச்சி தூண்டும் மேட்டர்கள் . இதுங்கூடவே வோட்டுக்கு பணம் . குடிகாரர்களை வோட்டு . அம்புடுதேன் கலக பார்முலா 60 ஆண்டுகளாக . தமிழ் மக்கள் உருப்பட்ட விடும் பார்முலா அப்படீங்கறாங்க .
கிடப்பில் போடப்பட்ட தேர்தல் வாக்குறுதிகள், பொய்கள், ஏமாற்று வேலைகள், பொய் உத்திரவாதங்கள் இவற்றை மக்கள் மறக்க வேண்டும். என் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வில்லை, எந்த மூஞ்சியுடன் மீண்டும் வோட்டு கேட்க வந்தாய் என்று கேட்டு விட்டால் ?
மிக சரியாக சொன்னீர்கள். சூட்டை குறைக்காமல் நெருப்பை அணைக்காமல் இருக்க முயற்சி செய்வார்கள், மத்திய அரசு நீதிமன்றத்தை நாடி இவர்கள் மீது வழக்கு தொடர்ந்தால் ஒழிய. மூன்றாவது மொழி ஹிந்தியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. உருது, மலையாளம், தெலுங்கு, கன்னடம், மராட்டி எந்த மொழியாக கூட இருக்கலாம். இப்படி பேசுபவர்கள் அனைவரும் தாங்கள் நடத்தும் CBSE பள்ளிகளை துறக்க வேண்டும். செய்வார்களா?
மும்மொழிக்கொள்கை கொணர்ந்தால் மூன்றாம் மொழிக்காக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். மத்திய அரசின் உதவித்தொகை அதில் செலவழிந்து விடும். எனவே மும்மொழிக்கொள்கை இல்லாமல் பணம் வேண்டும் என்பதுதான் உண்மை. கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை.
1). வட இந்தியாவில் நன்கு படித்த திறமையான பண்பான இளைஞர்கள் மற்றும் அனுபவம் உள்ளவர்கள் வேலைக்கு தேவை. 2). தமிழர்கள் மற்றும் அவர்களது திறமை, பண்பு, நேர்மை, hardwork மீது இந்தியாவில் உள்ள எல்லோருக்கும் நன்று தெரியும். 3). மற்ற மாநிலங்களில் தமிழர்களை வேலைக்கு எடுக்க ரெடியாக உள்ளனர். 3). அவர்களோ நாமோ அந்த பணியிடங்களை நிரப்புவது இல்லை. 3A). காரணம் நமக்கு இந்தி தெரியாது எண்பதே நிதர்சனமான உண்மை என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. 4).நமது முஸ்லீம் சகோதரர்கள் நமது தமிழ், ஆங்கிலம், அரபி மொழி, உருது மற்றும் உருது மூலம் இந்தி என ஐந்து மொழிகள் கற்று பன்முகத்தன்மை கொண்டவர்களாக சிறந்து விளங்க்கின்றார்கள். பாரட்டவேண்டிய விஷயம்தான். திறமையானவர்கள் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. 5). முஸ்லீம் சகோதரர்கள் இங்கே நம் தமிழ் மக்களுக்கு பாலமாக mediator ஆக இருந்து வடநாட்டில் இருந்தது வியாபார பொருகளை வாங்கி நமக்கு விற்று அவர்களும் நன்றாக புரிந்து வாழ்ந்து நம்மை வாழ்வை மேல் கொண்டு வருகின்றனர். 6). இந்த விசயத்தில் முஸ்லீம் சகோதரர்கள் huge பெரும்பாலான வியாபரம் செய்வதால் வேலை பளு அவர்களுக்கு உண்டாகிறது. 7). இந்த பளுவை குறைக்க முஸ்லீம் சகோதரர்களுக்கு நாமும் பன்மொழி கற்று அவர்களுக்கு ஆதரவு தர வேண்டும்.
வாடி வா ,அவ்வளவு திமிரா உனக்கு, அடுத்த ஆண்டு தேர்தலில் இருக்கிற நாலும் நக்கிக் கொண்டு போக வைக்கிறோம்!
திமுக நடத்தும் சுமார் 45 பள்ளிகளில் ஹிந்தி பாடம் இருக்கிறது....5 முழம் போ வாங்கி உன் காதுல சுத்திகோ வேணுகோபால்
பாதிப்பு நம் வீட்டு பிள்ளைகள் அந்த நாலு MLA கல் அல்ல கோவாலு
டேய் POக் பா கோவாலு, 1 ஹிந்தி தெரிந்தால் நீ நக்க தேவை இல்லை. 2 DMK பசங்க அவங்க சொந்த ஸ்கூல் இல் ஹிந்தி சொல்லி கொடுத்து நல்லா காசு பார்க்கிறார்கள். 3 இரு மொழி கோரிக்கையை சொல்லி வோட்டை வாங்கி மக்களை யாமாறுக்கிறார்கள்
இப்படி திமுகவின் கருத்துக்கள் சட்டப்படி செல்லாது என்றால், மத்திய அரசையோ அல்லது அதன் அமைச்சரையோ பொய்யாக பேசுவது குறித்து ஏன் திமுக கட்சி மற்றும் அதன் அமைச்சர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர கூடாது. அதையே போலதான் மத்திய நிதி அமைச்சரை சட்டத்திற்கு விரோதமான கூற்றுக்களை கூறி அவமதிப்பதற்கும் வழக்கு தொடர்ந்தால் இதற்கு சரியான தீர்ப்பு கிடைக்கும். தீர்ப்பு மத்திய அரசுக்கு சாதகமாக வந்தால் இவர்கள் மீது நடவடிக்கை எடுத்து விட்டால் பிறகு வாயை மூடி கொண்டு இருப்பார்களோ என்னவோ
திரு அண்ணாமலை திருட்டு திராவிட கூட்டங்களின் மீது செருப்படி கொடுப்பது போல் எல்லா இடங்களிலும் பேச வேண்டும். ஏழை பிள்ளைகள் மற்றும் இரண்டு மொழி தான் கற்க வேண்டும் பணம் உள்ளவர்கள் பல மொழிகளை கற்கலாம்என்பது என்ன நியாயம். இந்த அயோக்கியர்களின் மொழி பிரச்சனை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் விதமாக எடுத்துக் கூற வேண்டும். திருட்டு அயோக்கியர்கள்.
திமுக குடும்பங்கள் நடத்தும் எந்தக் கட்டணக் கொள்ளை பள்ளியிலாவது சமச்சீர் கல்வித்திட்டம் உள்ளதா? மாநில அரசின் திட்டத்தையும் ஏற்கமாட்டோம் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையையும் ஏற்கமாட்டோம் என்றால் என்ன அர்த்தம்?.
நான் சவுதியில் பணி புரிகிறேன். என்னுடன் இங்கு கேரளா கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் இருந்து ஏராளமான தோழர்கள் உடன் பணிபுரிகின்றனர். அவர்கள் அனைவரும் சர்வ சாதாரணமாக ஹிந்தி பேசுவார்கள் எழுதவும் செய்கிறார்கள்..எனக்கு பேசவும் வராது பிறகு எங்க எழுத.ஒருமுறை சவூதி நண்பர் என்னை (you don't know your national language hindi...why are you alive in the world)என்று கேட்டான்..நம்முடைய அரசியல் வியாதிகள் நம்மை வளர விட மாட்டார்கள்.. ஆக வருங்கால இளைஞர்களே அனைத்து மொழிகளையும் கற்றுத் தேறுங்கள். . வாழ்வில் முன்னேறுங்கள்.. சிந்தித்து செயல்படுங்கள்..
பெரும்பாலான தமிழ் முஸ்லிம்கள் அரபி மொழி கற்று கொள்ள முனைந்து விட்டனர். அவர்களின் இறை வழிபாடு அரபியில் உள்ளது. ஆகவே அதனை சரியாக புரிந்து கொள்ள உதவும். மேலும் அரபு தேசங்களில் பணி புரிய உதவும். இந்துமதத்தில் வேதங்கள் பெரும்பாலும் சமஸ்கிருதத்தில் உள்ளன. ஆழ்வார்கள் நாயன்மார்கள் பாடல்கள் மட்டுமே தமிழில் உள்ளது. ஏனைய மாநிலங்களில் வேதங்கள் மட்டுமின்றி அந்த பகுதியில் இருந்த ஆன்மீக பெரியவர்கள் இயற்றிய பாடல்கள் உரைகள் அந்தந்த பகுதி மொழிகளில் உள்ளன. நாட்டின் கல்வி கொள்கை மத்திய அரசின் மூலம் எல்லா மாநிலங்களிலும் பரவலாக்கம் செய்யப்படுகிறது. எல்லா மாநிலங்களும் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு கல்வி கொள்கை ஒரு மாநிலம் மட்டும் ஏற்றுக் கொள்ள மறுப்பது அந்த மாநில ஆட்சியாளர்கள் தங்கள் மக்களை தனிமைப்படுத்தி தேசிய நீரோட்டத்தில் இருந்து விலக்கி வைக்க எடுக்கும் முயற்சி. இந்த மனப்பான்மை பிரிவினையை தூண்டும் செயல். மொழிப் போராட்டம் என்ற பெயரில் பிரிவினையை தூண்ட முயற்சி. இதில் பாதிப்பு அடைபவர்கள் சாமானிய தாய் மொழி தமிழ் கொண்ட இந்துக்கள் மட்டுமே. மேலும் அரசு பள்ளிகளை மட்டுமே நம்பி உள்ள ஏழை எளிய தமிழ் இந்துக்கள் மட்டுமே. அவர்களுக்கான தேசிய வாய்ப்புகள் தடுக்க படுகிறது. திராவிட ஆட்சியாளர்கள் தமிழ் இந்துக்களை வளரவிடாமல் வஞ்சித்து தங்களுக்கு அடிமையாக தலைமுறை தலைமுறையாக வைத்து கொள்ள சூழ்ச்சி. தற்போது உள்ள திராவிட ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களின் தாய் மொழி தமிழ் இல்லை என்பதே உண்மை. ஜெய் ஹிந்த் ஜெய் பாரத் சத்யமேவ ஜெயதே. .
சவுதியில் பணி புரியும் அன்பரே அவர் உங்களிடம் ஆங்கிலத்தில் கேட்டதாகவே குறிப்பிட்டுள்ளீர்கள் இதில் எங்கிருந்து ஹிந்தி வந்தது என்பது எனக்கு புரியவில்லை .ஹிந்தி அதிகளவில் பேசப்படுகிறேதே தவிர அது தேசிய மொழி என்பது ஒன்றும் இல்லை .