வாசகர்கள் கருத்துகள் ( 4 )
கிருஷ்ண பரமாத்மாவிடம் துரியோதனன் பாண்டவர்களுக்கு வசிக்க ஐந்து வீடுகளையாவது கேட்டபோது ஊசிமுனை அளவு இடம்கூட தரமுடியாது என்று துரியோதனன் சொன்ன பிறகுதான் குருக்ஷேத்திர யுத்ததில் சந்திப்போம் என்று கூறிவிட்டார். அதேபோல்தான் பாகிஸ்தான் தன் நாட்டில் இயங்கும் ஒரு தீவிரவாதியைக்கூட அழிக்கவோ கட்டுப்படுத்தவோ மாட்டோம் என்று செயல்படுவதாலேயே இந்தியாவுக்கு வேறு வழி தெரியவில்லை. இதுவே சரியான தருணம் யுத்தம் செய்வதற்கு.இனிமேலும் தாமதித்தால் அது நம் பாரத நாட்டு மக்களுக்கே ஆபத்தாக முடியும் என்று கருதியே மத்திய அரசு இந்த கடினமான முடிவை எடுத்து வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது. தீவிரவாதத்தை வேரோடு அழிப்பது ஒன்றே இரு நாட்டிலும் அமைதி நிலவ தீர்வு. வாழ்க பாரதம், வாழ்க பாரத நாட்டு மக்கள், வாழ்க வையகம், வாழ்க வளமுடன்
கையோட கையாக இந்த சமயத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள நமது காஷ்மீரை உடனே எப்பாடுபட்டாவது மீட்டு இந்தியாவோடு சேர்த்துவிடுங்கள் பல நாள் திருடன் ஒருநாளிலேயே அக்கட்டுவிடுவான். பிறகு சண்டையே இருக்காது பிறகு பாகிஸ்தானை பலுசிஸ்தான் ஆதரவாளர்களுடன் சேர்ந்து பலுசிஸ்தானை ஒரு தனிநாடாகவே பிரித்துவிடுங்கள் இவர்களது கொட்டம் அப்போதுதான் அடியோடு அழியும்
சாது மிரண்டால், காடு கொள்ளாது - இந்த வார்த்தைகளுக்கு இன்று இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்கு கொடுக்கும் பதிலடி சரியான உதாரணம். இந்தியா எப்பொழுதும் அஹிம்ஸா வழியை பின்பற்றுவார்கள் என்று அந்த அறுபட்ட பாகிஸ்தானியர்கள் நினைத்து விட்டார்கள். எங்களை சீண்டினால் உங்களை வேரோடு அழித்துடுவோம். இனிமேல் ஹிம்சை வழிதான் இந்தியா பாகிஸ்தான் மீது பின்பற்றும்.
super, உசுப்பேத்தியே உடம்ப ரணகள படுத்திக்குறதுல பாகிஸ்தான் காரனுகளுக்கு எவ்வளவு சந்தோஷம்