வாசகர்கள் கருத்துகள் ( 11 )
தாத்தா இப்ப படங்களில் வெறுமென நின்று கிட்டு வீரவசனம் பேசி நடிச்சுட்டுப்போறாரு கையில் கம்பு வச்சுகிட்டு நடித்தாலும் அதையும் ஸ்டைல்னு கைதட்டும் கூட்டம் இருக்கும் வரை தாத்தா நடிப்பாரு .
நான் தியேட்டர் சென்று 30 ஆண்டுகள் ஆகிறது டிவியிலும் படங்கள் பார்ப்பது இல்லை. ரஜினி படங்கள் ஒற்றை இலக்கத்தில் தான் பார்த்துள்ளேன். இருந்தாலும் ரஜினி அமிதாப் போன்றோர் இந்த வயதிலும் நடிக்கிறார்கள் என்றால் அது அவர்கள் திறமை. பிடிக்கவில்லை என்றால் பார்க்காதீர்கள். யாரும் பார்க்கவில்லை என்றால் அவர்களை வைத்து யார் படமெடுப்பர்.
ரஜினி இன்னும் கழுத்து வரை சம்பாதிக்கவில்லை. இடுப்பு வரைக்கும் தான் சம்பாதித்து இருக்கிறார கழுத்து வரை சம்பாதித்து விட்டால் வெளியேறி விடுவார் தமிழனின் தலைகளில் நன்றாக மிளகாய் அரைத்துக் கொண்டிருக்கிறார்
வானம் வெட்கமில்லாத தமிழர்களை என்னவென்று சொல்வது சினிமா இவர்களை ஆட்டி படைக்கிறது
90 வயசுல கூட நான்தான் சூப்பர்னு பாடிட்டு இருப்பார்
குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க ஆசைப்படாமல் தான் திமுக வோடு கூட்டணி பேசுனீங்களா....
ஈ.வெ.ர.இருந்தும் பிரச்னை ஈவெ ர பெயர் பதித்தாலே பிரச்னை எல்லாம் பிரசனை என்றும் பிரச்னை பெரியார் பிரச்னை
பிரதீபனுக்கு இந்த கேள்வியை யாரிடம் எப்படி கேட்க வேண்டும் என்ற தெளிவு கூட இல்லை போல . போங்க போயி டாஸ்மாக் சேருங்க
இதே ரஜினி தான் சில நாட்களுக்கு முன் நடந்த திமுக கூட்டத்தில் துரைமுருகனை சுட்டிக்காட்டி கட்சியில் சீனியர்கள் பலர் உள்ளனர் அதிலும் ரொம்ப வயதான சீனியர் உள்ளனர் அவர்களை சமாளிப்பது கடினம் அவர்களை நீக்க வேண்டும் என்று குத்தி காட்டினார்... தன் முதுகில் உள்ள அழுக்கை பார்க்காமல்
முதலில் விலகி போக சொல்லுங்க பாஸ்
அவர் சொன்னது ஊழல் வாதிகளை பழம் பெருச்சாளிகள் வேண்டாம்னுதான் சொன்னார் அதில் ஒரு தவறு இருக்கிறது ஸ்டாலினையும் சேர்த்து சொல்லி இருக்கணும்,