வாசகர்கள் கருத்துகள் ( 48 )
FCRA-2026 திருத்தம் அமல் ஆனால் , வெளிநாட்டு பணம் அரசியல் கட்சிகளுக்கு பணத்தை திருப்பி விடுவதில் சிக்கல் ஏற்படும்..
ஆங்கிலேயர் ஆட்சியை மிஷனரிகளிடம் ஒப்படைத்தார்கள். திராவிட அரசியல் அதனை பின்பற்றியது.
இவனுங்களோட வேலையே பொண்ணா மதம் அல்லது மொழி அல்லது ஜாதியை கையில் எடுத்து பிரச்சினையை தூண்டுவது தான் இந்த ஒரு கட்சியை ஒழித்தாலே அனைத்தும் சரியாகிவிடும்
அகில இந்திய தலைவர் இப்போது கிருஸ்தவ பிரமுகர்களை பார்க் கிறார் அடுத்தது அமெரிக்கா ஜனாதிபதி யை சந்திப்பார் ஒரு காலத்துல இவர்அப்பா பேச்சை நம்பி கெட்டு போனது போதும் என மக்கள் நினைத்து விட்டார்கள்
Stalin still hope , by keeping minorities in his side , he could be back to power .Nothing wrong in his efforts .
பாவ மன்னிப்பு கேட்க போனாரோ?
இந்த ஜாதி மதத்தை பிரித்து பிரித்து நாட்டை பாதாளத்துளை தள்ளிட்டீங்களேடா பாவிங்கள...andra பிரதேஷ் நல்ல டெவெலப்மெண்ட் ல இருக்கு...
யாருக்கு தெரியும்? ஒருவேளை மதம் மாற கூட இருக்கலாம்.
வசூலுக்கு தான் சுடலை குடுமி சும்மா ஆடுமா
ஒருவேளை இரும்புக்கை கோப்பால் சார் கிறிஸ்துவ மதத்தில் சேர இருப்பாரோ?