வாசகர்கள் கருத்துகள் ( 19 )
பீஜெபீக்கு கூடுதல் ஓட்டு கிடைக்கும். ஆனால் சீட் கிடைக்காது.
soon will achieve the target
முளைச்சு மூணு இலை கூட விடவில்லை, அதற்குள் பேச்சைப் பார்!
1952இல் திமுகவும் அப்போது முளைத்து மூன்று இலைகள் தான் தெரியுமா.
ஆளுங்கட்சிக்கு எதிரான மனநிலை கேரளத்திலும் உள்ளது.. தமிழ்நாட்டிலும் உள்ளது .......
கடவுளின் தேசத்தில் தாமரை மலரட்டும். ஆண்ட கட்சிகள் போதும் , மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர் என்பது கண்கூடாக தெரிகிறது.
எந்த தில்லுமுல்லு செய்தாலும் வாய்ப்பில்லை.
பிஜேபி வெல்வது கொத்தடிமை கூட்டம் தடுக்க முடியாது....
ஆமாம் கேரளாவில் அநேக இடங்களில் கான் கிராஸ் கட்சி வெற்றி பெற்று இருக்கிறதாம்.... அதை பற்றி ராகுல் வாயே திறக்கவில்லை..... என்ன ஓட்டு திருட்டில் புகுந்து விளையாடி விட்டீர்கள் போல தெரிகிறது..... நீங்கள் சொன்ன அதே ஓட்டு திருட்டு தான்.... இல்லையென்றால் கான் கிராஸ் கட்சி வெற்றி பெற வாய்ப்பே இல்லையே ??
நெனைப்பு தான் பொழைப்பை கெடுக்குமாம்
ஆறு மாநகராட்சிகளில் 4 காங்கிரஸ், ஒன்று இடதுசாரி கம்யூனிஸ்ட், ஒன்றில் பாஜக. 84 நகராட்சிகளில் வெறும் இரண்டு இடங்களில் மட்டுமே பாஜக. இது தான் நிதர்சனம்..
திமுகவிற்கு வெறும் மூணு ஓட்டு தான் விழுந்தது
நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் உள்ளூர் ஆட்கள் கஷ்டப்பட்டு உழைத்து தங்கள் தனிப்பட்ட செல்வாக்கு மூலம் ஒப்பேறினார்கள். மத்த தேர்தல் மாதிரி பெரிய ஜி சின்ன ஜி குட்டி ஜில்லாம் வந்து பொது கூட்டம் போட்டு கையை தூக்கி லபோதிபோன்னு நேருவை திட்டலை...
மூணு ஓட்டு...கதறல்
அந்த மூணு கூட கள்ள ஓட்டாக இருக்கும்.
தமிழகத்தில் எப்படி? தலைவரினாலா? உள்ளூர் தனிநபர் செல்வாக்காலா?
கொஞ்சம் கஷ்டம். அங்கே வேற விதமாக இருக்கும். BJP ல மக்களை கவரும் பல தலைவர்கள் இல்லை.