உள்ளூர் செய்திகள்

பெண் தற்கொலை

புதுச்சேரி: கென்னடி நகரில் வசித்தவர் கலைவாணி, 24; இவர் கடந்த மூன்று மாதங்களாக கணவனை விட்டு தனியாக வாழ்ந்து வந்தார். தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்த கலைவாணி நேற்று காலை வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். உருளையன்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை