மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
10 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
10 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
10 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
10 hour(s) ago
புதுச்சேரி : பொது இடத்தில் மது அருந்திய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.மங்கலம் சப் இன்ஸ்பெக்டர் கதிரவன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர். அப்போது வடமங்கலம் - மங்கலம் சாலையில் பொது இடத்தில் மது அருந்திவிட்டு, அவ்வழியாக சென்ற பொதுமக்களை ஆபாசமாக திட்டி, தகராறில் ஈடுபட்ட கீழ்சாத்தமங்கலம் புதுநகர் குமரன், 31; அருள், 43, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.இதேபோல், கரிக்கலாம்பாக்கம் போலீசார் பொது இடத்தில் மது அருந்திவிட்டு பொதுமக்களிடம் தகராறில் ஈடுப்பட்ட கோர்க்காடு அய்யனார் கோவில் தெரு கணேசன், 34; வில்லியனுார் பாலாஜி நகர் கண்ணன், 41, ஆகியோரை கைது செய்தனர்.
10 hour(s) ago
10 hour(s) ago
10 hour(s) ago
10 hour(s) ago