உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வயிற்று வலி செக்யூரிட்டி தற்கொலை

வயிற்று வலி செக்யூரிட்டி தற்கொலை

புதுச்சேரி, : வயிற்று வலியால் அவதிப்பட்ட செக்யூரிட்டி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.வில்லியனுார் ஒதியம்பட்டு மாதாக் கோவில் தெருவைச் சேர்ந்தவர் நிக்கோலஸ், 58; தனியார் செக்யூரிட்டி. இவர் கடந்த 2 வருடமாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். நேற்று அதிகாலை வலி அதிகமாகவே துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்த புகாரின் பேரில் வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி