மேலும் செய்திகள்
மருத்துவ மூலிகை கருத்தரங்கு
09-Feb-2025
புதுச்சேரி:' விவசாய மற்றும் கிராமப்புற நலம் குறித்த, பிரதமரின் இணைவழி கருத்தரங்கு நேரடி ஒளிபரப்பை விவசாயிகள் பார்வையிட்டு பயனடைந்தனர்.'விவசாய மற்றும் கிராமப்புற நலம்' குறித்த இணையவழி கருத்தரங்கம், டில்லியில், பிரதமர் மோடி தலைமையில் நடந்தது. நிகழ்ச்சியை பார்க்க மாநில அளவிலான வங்கியாளர்கள் கூட்டமைப்பு சார்பில், புதுச்சேரி தனியார் திருமண மண்டபத்தில் நேரடியாக ஒளிபரப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.கருத்தரங்கில், இந்த ஆண்டு பட்ஜெட்டில், கிசான் கிரெடிட் கார்டு திட்டத்தில், கடன் உச்ச வரம்பு 3 லட்சத்தில் இருந்து 5 லட்சம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. விவசாயத்திற்கு கிடைக்கும் பலன்கள் உள்ளிட்ட முக்கிய தகவல்களை, நேரடி ஒளிபரப்பு மூலம், விவசாயிகள் மற்றும் கிசான் திட்ட பயனாளிகள், தெரிந்து கொண்டு பயனடைந்தனர்.
09-Feb-2025