உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அனுபவ் வித்யாஷ்ரம் பள்ளி 10ம் வகுப்பில் சென்டம்

அனுபவ் வித்யாஷ்ரம் பள்ளி 10ம் வகுப்பில் சென்டம்

புதுச்சேரி: புதுச்சேரி அனுபவ் வித்யாஷ்ரம் உயர்நிலைப்பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தில் உள்ள அனுபவ் வித்யாஷ்ரம் உயர்நிலைப் பள்ளி இந்த ஆண்டு 10ம் வகுப்பு தேர்வில் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. மாணவிகள் லோகபிரியா 491, தனலட்சுமி 459, மாணவர் கிருஷ்ணா 455 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பிடித்தனர்.அவர்களை பள்ளி தாளாளர் சவுகத், பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் பாராட்டி, வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ