மேலும் செய்திகள்
பொங்கல் பண்டிகைக்கு மண் பானைகள் தயார்
6 hour(s) ago
தார்சாலை பணி துவக்கி வைப்பு
6 hour(s) ago
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
6 hour(s) ago
நெட்டப்பாக்கம்: கல்மண்டபம் தியாகராஜ நாயக்கர் அரசு உயர்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதித்த மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.பள்ளியளவில் மாணவர்கள் சந்தியா 453, சனோபர் 419, உத்திரவேல் 413 மதிப்பெண் பெற்றுமுதல் மூன்று இடங்களை பிடித்தனர். மாணவி சந்தியா தமிழில் 98 மதிப்பெண் பெற்று அரசு பள்ளியளவில் மாநில அளவில் சாதனை படைத்தார். அதற்கு காரணமாக தமிழ் ஆசிரியர் கிருஷ்ணசாமி மற்றும் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில், சால்வை அணிவித்து பாராட்டினர்.
6 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago