மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
14 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
14 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
14 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
14 hour(s) ago
அரியாங்குப்பம்: தெற்கு பகுதியில் புதிய டிஜிட்டல் நவீன தானியங்கி சிக்னலை எஸ்.பி., மோகன்குமார் இயக்கி வைத்தார்.புதுச்சேரி தெற்கு பகுதி போக்குவரத்து போலீஸ் நிலையத்திற்குட்பட்ட அரியாங்குப்பம், தவளக்குப்பம் ஆகிய பகுதியில் சிக்னல் இயங்கி வந்தது. பழைய சிக்னல் விளக்குகள் அகற்றப்பட்ட, புதிய டிஜிட்டல் நவீன தானியங்கி சிக்னல், அரியாங்குப்பம், தவளக்குப்பம், கன்னியக்கோவில் ஆகிய பகுதியில் பொருத்தப்பட்டது.அதையடுத்து, அரியாங்குப்பத்தில், புதிய டிஜிட்டல் சிக்னல் விளக்குளை எஸ்.பி., மோகன்குமார் இயக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் இன்ஸ்பெக்டர் கணேசன் உட்பட போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
14 hour(s) ago
14 hour(s) ago
14 hour(s) ago
14 hour(s) ago