மேலும் செய்திகள்
ரூ.72 லட்சம் வரி பாக்கி: அதிர்ந்த கூலி தொழிலாளி
1 hour(s) ago
புதுச்சேரி: டில்லி தேசிய கட்டுமானத் தொழில் மேம்பாட்டு கவுன்சிலின் 15வது சி.ஐ.டி.சி. விஸ்வகர்மா விருதுகள் மற்றும் இந்திய கட்டுமானத்துறை சந்திப்பு 2024 நிகழ்ச்சி இந்தியன் ஹேபிடாட் சென்டரில் நடந்தது.நிகழ்ச்சியில், அம்மன் டி.ஆர்.ஐ. ஸ்டீல்ஸ் நிறுவனத்திற்கு இந்திய அளவிலான சி.ஐ.டி.சி. பங்குதாரர் முன்னேற்ற கோப்பை விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.இவ்விருதினை அம்மன் டி.ஆர்.ஐ., ஸ்டீல்ஸ் நிறுவன இயக்குனர் சரண், முதுநிலை மேலாளர் சந்திரசேகரன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
1 hour(s) ago