உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மகா மாரியம்மனுக்கு வெற்றிலை அலங்காரம்

மகா மாரியம்மனுக்கு வெற்றிலை அலங்காரம்

காரைக்கால் : காரைக்கால் மகாமாரியம்மன் வெற்றிலை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.காரைக்கால் நகரில் கடைதெருவில் அமைந்துள்ளது மகா மாரியம்மன் கோவிலில் 44ம் ஆண்டு தமிழ் புத்தாண்டு திருவிழா கடந்த 13ம் தேதி பூச்சொரிதலுடன் விழா துவக்கியது. விழாவின் 7ம் நாள் மகா மாரியம்மனுக்கு நேற்று முன்தினம் வெற்றிலை அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்