உள்ளூர் செய்திகள்

பைக் மாயம்

புதுச்சேரி: பைக் மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். ரங்கப்பிள்ளை வீதியை சேர்ந்தவர் சொக்கலிங்கம், 36. இவர், புஸ்சி வீதியில் உள்ள தனியார் பெட்ரோல் பங்கில் மேலாளராக பணிபுரிகிறார். இவர், கடந்த 19ம் தேதி மாலை தனது யூனிகான் பைக்கை (பி.ஓய்.05 பி 4872) தான் வேலை செய்யும் பெட்ரோல் பங்க் அருகில் நிறுத்திவிட்டு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது பைக்கை காணவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. புகாரின் பேரில் ஒதியன்சாலை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை